Wednesday, May 27, 2009

Wishes: ஜிரா!

* பதிவுலக மாதவன்
* ஆம்ஸ்டர்டாம் ஆன்ட்டி ஹீரோ
* செஞ்சொற் பொற் கொல்லர்
* சண்முகச் செம்மல்
* வலையுலக வாரியார்-இல் ரிசைன் பண்ணிய வலையுலக ஹாரி பாட்டர்
* தமிழ், தெலுங்கு, மலையாளம், இத்தாலி, லத்தீன் போன்ற ஏராளமான நாடுகளில்....ச்சே....ஏராளமான மொழிகளில் பதிவு "போட்ட" எங்கள் மூ(மு)த்த பதிவர்....

நம்ம ஜிரா என்னும் கோ.இராகவனுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லுங்க மக்கா! May-27-2009!
முருகனருளால் நீடு பீடு வாழ்க! கண்ணன் அருள் கனிந்து நீங்காத செல்வம் நிறைந்து வாழ்க! :))


ஜிரா வித் சில்க் ஸ்மிதா!
சிறப்புப் பதிவு + கும்மிக்கு இக்கட ஒச்சண்டி :)

15 comments:

G3 said...

ஜி.ரா.வுக்கு இங்கயும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லிக்கறேன் :)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

சென்ஷி said...

ஜி.ரா.வுக்கு இங்கயும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லிக்கறேன் :)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

கானா பிரபா said...

ஜி.ரா.வுக்கு இங்கயும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லிக்கறேன் :)

திகழ்மிளிர் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

மதுரையம்பதி said...

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ஜிரா.

.:: மை ஃபிரண்ட் ::. said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணே. :-)

நா. கணேசன் said...

அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Srivats said...

Happy Birthday :)

முரளிகண்ணன் said...

வாழ்த்துக்கள் ஜிரா.

சின்ன அம்மிணி said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜிரா
(ஆம்ஸ்டர்டாம் ஆன்ட்டி ஹீரோன்னு உள் குத்து வைத்ததை வன்மையாக கண்டிக்கிறேன்) :)

நாகை சிவா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜி.ரா!

ILA said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா!

கோபிநாத் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜிரா ;))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//சின்ன அம்மிணி said...
(ஆம்ஸ்டர்டாம் ஆன்ட்டி ஹீரோன்னு உள் குத்து வைத்ததை வன்மையாக கண்டிக்கிறேன்) :)//

அக்கா...அது உள்குத்தா? வெளிப்படையாத் தானே இருக்கு? :)

ஜிரா-வுக்குப் பிடித்தமானதே அந்த ரோல் தான்! இது அவர் கேட்டு வாங்கிய ஒன்று!
மேலும் பல ஆன்ட்டிகளின் ஹீரோ என்றும் கொள்ளவும்! :)

G.Ragavan said...

வாழ்த்துக் கூறிய அன்பு நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. :-)