இனிய பிறந்தநாள் வாழ்த்து!
சிரிக்கும் சிறுமி துர்கா!
இனிய பிறந்தநாள் வாழ்த்து!
"என்" தங்கை துர்கா!
இனிய பிறந்தநாள் வாழ்த்து!
மல் ஏசிய பல் ஏசி...Oooops...சாரி...இதுக்கு மேல பேச அனுமதி இல்லை!
அப்படிப் பேசித் தான் ராயல் ராமுக்கு பொக்கேயில் வேப்பிலை வந்துச்சாம்! ஸோ, மீ தி எஸ்கேப்பு! :))

May 15 - 2009
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
to my sweeeeeeeeeeeeeeeeeeeeeeetest sister on earth!
அப்போ sweetest sister on the moon யாரு-ன்னு எல்லாம் கேக்கப்பிடாது! எனக்கு ஒன் & ஒன்லி துர்கா தான்! துர்கா தான்! துர்கா தான்! :))
Selamat Hari Jaadi Thurgah!
பெருமாள் அருளால் பெருவாழ்வு வாழ்ந்து, நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!
மலேசிய மட்டன்-பிரியாணி விருந்துக்கு எல்லாரும் மறக்காம வந்துருங்க மக்கா! மாரியாத்தாவுக்கு புடிச்ச பொக்கேயை வாங்கியாங்க! :))

கீழ்க்கண்ட படத்தில் நயன்ஸ், துர்கா மாதிரியே அப்பாவிச் சிறுமியா இருக்குறாங்க-ல்ல? தங்கச்சிக்கு "எடைக்கு எடை" ஏதாச்சும் கொடுக்க ஆசையா இருக்கு! என்ன கொடுக்கலாம் மக்கா? ஐடியாவை அள்ளி வீசுங்களேன்! :)

13 comments:
:))
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பொக்கே ரொம்ப வித்தியாசமா இருக்குது!
சாமியாடி துர்கா வாழ்க!
வாழ்த்த வயதில்லை அதனால தவழ்துகிட்டே வணங்குறேன்!.
துர்கா அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Many more happy returns of the day Sis...
உங்கள் தங்கைக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
மனமார்ந்த வாழ்த்துக்கள் துர்கா (டீச்சர்) ;)
இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரி!!!!!
:))
பொறந்த நாளு 15 மே,ஆனா போஸ்ட் 16 மேதான் வருது..
இந்த வருசம் பொறந்த நாளை மறந்த ரவி அண்ணாவே,உங்களுக்கு மனிப்பே இல்லை
அன்பு தங்கை
durgz
சென்ஷி,
ரவி அண்ணாகிட்ட இருந்து பொக்கே வந்தால் வெப்பில்லையாதான் இருக்கும்,அவரு பரிசு கொடுத்தா அது முருகன் டாலரா இருக்கும்.அவரு ரேஞ்சே தனி
இளா அண்ணா,
ஏன் இம்புட்டு கொல வெறி?/
தமிழ் பிரியன்,
எனக்கு இம்புட்டு வயசான தம்பி இல்லை இல்லை இல்லை
பாலாஜி அண்ணா,
நன்றி :)
சாரதி
நன்றி
கோபி,
நன்றி
என் அன்பான வாழ்த்துகள்!
எடைக்கு எடை எடைக் கல்லைத்தான் கொடுக்கனும். வெயிட்டு இல்லே ?
:)
நன்றி தொல்ஸ் அண்ணே :)
கோவி அண்ணா,
என் எடைக்கு தங்க காசா கொடுக்கனும் :P
அதுவும் வெயிட் தானே :P
Post a Comment