Tuesday, May 12, 2009

Wishes: பரிசல் (எ) கிருஷ்ணா !

அன்புக்குரிய பதிவர் நண்பர் பரிசலுக்கு இன்று 13 மே 2009 பிறந்தநாள். எத்தனையாவதா ? அதுவா மேட்டர் ? வாழ்த்துவோம் !



இ(து)வரை மின்னஞ்சல் வழியாக வாழ்த்தியவர்கள் :

19 comments:

ஜோசப் பால்ராஜ் said...

பரிசல் அண்ணாச்சிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Thamiz Priyan said...

வாழ்த்துக்கள் பரிசலண்ணே!

ILA (a) இளா said...

வாழ்த்துக்கள்!

வால்பையன் said...

முந்திடிங்களே!

பரவாயில்லை எங்க ஆரம்பிச்சா என்ன!
போய் சேருர இடம் ஒன்னு தானே!

வாழ்த்துக்கள் பரிசல்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் பரிசல் அண்ணாச்சி!

பரிசலுக்கு பரிசில் என்ன?-ன்னும் சொல்லுங்க கோவி அண்ணே! :)

ராமலக்ஷ்மி said...

இனிய வாழ்த்துக்கள்!

ஆயில்யன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)

பாலராஜன்கீதா said...

பரிசல் கிருஷ்ணாவிற்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

சின்னப் பையன் said...

பரிசல் கிருஷ்ணாவிற்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!

விஜய் ஆனந்த் said...

வாழ்த்துக்கள் பரிசல்!!!

வெட்டிப்பயல் said...

Many more happy returns of the day!!!

Anonymous said...

பிறந்தநாள் வாழ்த்துகள் பரிசல்

அன்புடன்
வடகரை வேலன் & செல்வேந்திரன்

துளசி கோபால் said...

பிறந்த நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள் .

பரிசல்காரன் said...

கேயாரெஸ் ஜி.. கோவி கண்ணன் ஏற்கனவே கிஃப்ட் குடுத்துட்டார்!

வாழ்த்திய வாழ்த்தப்போகும் அனைவர்க்கும் நன்றி சொல்லி அந்நியப்படுத்தப் போவதில்லை என்றெங்கோ பின்னூட்டம் போட்டிருக்கிறேன். அதனால் இங்கே நன்றி சொன்னால் அங்கே அப்படிச் சொன்னாயே என்று கும்மத்தயாராய் இருப்பார்கள் என்பதால்...

நன்றி சொல்லாமல் ஆனந்தக் கண்ண்ணீரோடு விடை பெறுகிறேன்.. (போடா.. போடா... என்னா சீன்!!)

cheena (சீனா) said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் அன்பின் பரிசல்

VIKNESHWARAN ADAKKALAM said...

பிறந்த நாள் வாழ்த்துகள் பரிசல்...

கோபிநாத் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)

குசும்பன் said...

வாழ்த்துக்கள் அங்கிள்!

தமிழ் said...

வாழ்த்துகள்