போன வருசம் மூத்த பதிவராய் மாறி,
இந்த வருசம் பழம் பெரும் பதிவராய் மாறிவிட்ட...
மாப்பிள்ளை (இன்னுமா?) வெட்டி காருக்கு,
இனிய பிறந்த நாள் வாழ்த்து சொல்லுங்க மக்கா! (May-11)!
பாலாஜி,
జన్మ థిన సుభ కన్క్షాలు! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! :)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCgHElNtKI-3Z69yZ7TLQZ4XkhfFERgGyfQ2f4v0tKzUw6YESsxkC2nXvbvZGYZabC9iyA8z3KIBEBicl0rS9sZaYteHiwVB7nVmLFGMXuyUhYiJSv2Y-DOJaC_W6JmBLUngJI_SFVpiSQ/s320/censored-bday-friggie-sign.jpg)
Happy Birthday Vetti Payal! err.....Vetti Appa :)
Just Enjoy your Day! :)
- From Parmita
& All of us! :)
14 comments:
ஹாப்பி பெர்த்டே வெட்டிகாரு!
சால சந்தோஷங்கா உந்தி!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணே. :)
Many More Happy Returns of the Day :-)
Happy Birthday VettiPayal.
எல்லா நலனும் பெற்று வாழ வாழ்த்துக்கள்..
என்னமோ இப்பத்தான் “பொண்ணு பாக்கப் போறேன்” என்று ஃபோன் பண்ணிச் சொன்ன மாதிரி இருக்கு !!!
காலம்தான் எவ்வளவு வேகமாப் போறது !!
அன்புடன்
சீமாச்சு..
பிறந்தநாள் வாழ்த்துக்கள் வெட்டி!
வாழ்த்துக்கள் பாலாஜி. நூறாண்டு வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்.
மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் :))))
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் பாலாஜி. நன்றி ரவி.
இதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாலாஜி!
மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)
அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...
//“பொண்ணு பாக்கப் போறேன்”//
சீமாச்சு அண்ணா,
அடுத்த முறை போகும் போதும் அதை தான் சொல்லுவேன் :). பார்த்து நாலு மாசம் ஆகுது :(
முக,
அவ்வளவு எல்லாம் வேண்டாம். உடம்பு தெம்பா இருக்கற வரைக்கும் இருந்தா போதும் :)
జన్మ థిన సుభ కన్క్షాలు!
இது எதுனா இருந்தாலும்.. பொறந்தநாள் வாழ்த்துக்கள்னு படிச்சுக்குங்க
//அடுத்த முறை போகும் போதும் அதை தான் சொல்லுவேன் :). பார்த்து நாலு மாசம் ஆகுது :(//
சீமாச்சு அண்ணா, இவரு எந்தப் பொண்ணைச் சொல்றாரு-ன்னு கொஞ்சம் கேளுங்க!
பெரிய பெண்ணா? குட்டிப் பொண்ணா? :)))))
//சீமாச்சு அண்ணா, இவரு எந்தப் பொண்ணைச் சொல்றாரு-ன்னு கொஞ்சம் கேளுங்க!
பெரிய பெண்ணா? குட்டிப் பொண்ணா? :)))))
//
எனக்கென்னவோ கொஞ்சம் பெரிய பொண்ணைத்தான் சொல்றாரு போலத் தெரியுது.. நீங்களும் அதே நினைத்தால் நாமெல்லாம் ஒரே தரம் !!
வெட்டிராஜா !! வாழ்த்துக்கள் !!
அன்புடன்
சீமாச்சு..
Post a Comment