Friday, May 1, 2009

Wishes:சென்ஷி

இன்று பிறந்தநாள் கொண்டாடும் அமிரகத்து கவிஜர்களின் வரிசையில் ஒன்றாய் இருக்கும்,காற்றின் எடையை விட சற்று அதிகமாய் இருக்கும் எங்களின் நண்பராய அமைந்து போன சென்ஷி'க்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

21 comments:

கோபிநாத் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் மாப்பி ;-)

கோபிநாத் said...

ராம் அவனை மாதிரியே இருக்குய்யா அந்த வாழ்த்து அட்டையும் ;-))

MyFriend said...

me the second

MyFriend said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணே. :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணாச்சி!

//காற்றின் எடையை விட சற்று அதிகமாய் இருக்கும் எங்களின் நண்பர்//

தென்றல் காற்றா? புயல் காற்றா? :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கோபிநாத் said...
ராம் அவனை மாதிரியே இருக்குய்யா அந்த வாழ்த்து அட்டையும் ;-))//

எது கோபி?
பத்த வச்சா பத்திக்குறதா? :)

சென்ஷியை வாழ்த்தி, பந்தல்-ல பக்த "மீரா" பதிவு போடலாமா? :))

ராமலக்ஷ்மி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சென்ஷி!

கவிதா | Kavitha said...

Senshe !!

!! Wish you A Very Happy Birthday !!

அறிவிலி said...

பிறந்தநாள் வாழ்த்துகள் சென்ஷி

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் சென்ஷி :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள் சென்ஷி..

Anonymous said...

A very Happy Birthday Senshe :-))

கோபிநாத் said...
This comment has been removed by the author.
அபி அப்பா said...

என் அன்பான வாழ்த்துக்கள் சென்ஷி!

☀நான் ஆதவன்☀ said...

வாழ்த்துக்கள்

சந்தனமுல்லை said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! :-)

தமிழன்-கறுப்பி... said...

இனிய...
பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாப்பி!

Thamiz Priyan said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணே!

G3 said...

சென்ஷிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

கே.என்.சிவராமன் said...

அன்பின் சென்ஷிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

ILA (a) இளா said...

வாழ்த்துக்கள் சென்ஷி!