Saturday, August 9, 2008

இன்று சிங்கப்பூரின் 43 வது பிறந்தநாள் !





மாலை 7 மணி அளவில் நேரடி ஒளிபரப்பு காண, இங்கே உள்ள இணைப்புகளுக்குச் செல்லுங்கள் !

இங்கேயும் வரும் !


சிங்கப்பூர் என்றும் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன் !

7 comments:

ஜெகதீசன் said...

சிங்கப்பூரர்களுக்கு என் வாழ்த்துக்களும்...
:)

பரிசல்காரன் said...

சிங்கப்பூரர்களுக்கு என் வாழ்த்துக்களும்...:-)

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்

விஜய் ஆனந்த் said...

//சிங்கப்பூரர்களுக்கு என் வாழ்த்துக்களும்...:-) //


double ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்!!!

ஜோசப் பால்ராஜ் said...

சீரும் சிறப்போடும், சிங்கை சிறந்து விளங்க வாழ்த்துக்கள்.

சி தயாளன் said...

சிங்கப்பூரர்களுக்கு இந்த அரைச்சிங்கங்கப்பூரனின் வாழ்த்துக்கள்..! என்னதான் இருந்தாலும் நம்மை வாழ வைத்தது/வைத்துக்கொண்டிருக்கிறது
இந்த சிங்கப்பூர் தானே...

என்னை முந்திக்கொண்டு இந்தப்பதிவை போட்டதுக்காக கோவி. கண்ணனோட நான் கோவம்...

ஜோ/Joe said...

சிங்கை குடியரசுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

குரங்கு said...

சிங்கையின் 43 வது பிறந்தநாள் கொண்டாடும், சிங்கபூர்ரான் கோவி.கண்ணனூக்கு வாழ்த்துக்கள்.

ஹும்... இப்ப பொறந்த நாடெல்லம், எப்படியே இருக்க்கு...

இந்தியா மட்டும் ஏன் இப்படி?