
இன்று (22/ஆகஸ்ட்/2008) 11 ஆம் ஆண்டு மண நாள் விழாவைக் கொண்டாடும் கிருஷ்ணா(பரிசல்காரன்) - உமா இணையர்களுக்கு (தம்பதிகளுக்கு) இதயம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்த்துபவர்கள் !
மேகா,
மீரா,
கோவை பதிவர்கள்,
திருப்பூர் பதிவர்கள்,
லதானந்த் அங்கிள்
பட்டுக்கோட்டை பிராபாகர்
குமுதம் குழுமம்,
விகடன் குழுமம்,
தமிழ்மணம், தேன் கூடு மற்றும் தமிழ்வெளி, தமிழ்கணிமை (இன்னும் எதும் இருக்கா?) பதிவர்கள்...தமிழ் பதிவர்கள்
தமிழக முதல்வர்
முன்னாள் தமிழக முதல்வர்
கிருஷ்ணா - உமா இருவரின் உறவினர்கள், பதிவுலகம் சாராத நண்பர்கள்
அவரோட வாலிபத்தில் டாவடிக்கப்பட்ட டீக்கடை பொண்ணு
பாரக் ஒபாமா...
இவங்க எல்லாம் வந்து வாழ்த்தனும்.... வாழ்த்த வருவாங்க !
அதுக்கு முன்னால நான் வாழ்த்திக்கிறேன் !

எனது அன்புக்குறியர்வர்களில் ஒருவரான பரிசலாரின் திருமண நாளுக்கு எனது சார்பிலும் எனது இல்லத்தினர் சார்பிலும் நல்வாழ்த்துகள் ! பின்னூட்ட மொய் போடுகிறவர்களை இருகரம் /\ கூப்பி வரவேற்கிறேன்.
அன்புடன்
கோவி.கண்ணன்
38 comments:
பரிசல் அண்ணாவுக்கும் உமாவுக்கும் வாழ்த்துக்கள்
இதுபோல் இன்னும் நூறு மணநாள் காண வாழ்த்துக்கள்
பரிசல் தம்பதியினருக்கு உளம் கனிந்த மணநாள் வாழ்த்துக்கள்!!!!
பரிசல் அண்ணாவுக்கும் உமாவுக்கும் வாழ்த்துக்கள்!!!
சொல்லவே இல்லை
//முரளிகண்ணன் said...
சொல்லவே இல்லை
August 21, 2008 10:32 PM
//
இன்னாது...அவங்களே வந்து அய்ய்ய்ய்ய்ய்யா எனக்கு கலியாண நாள்...அய்ய்ய்ய்ய்ய்யா எனக்கு கலியாண நாள்...னு சொல்லுவாங்களா ?
அண்ணணுக்கும், அண்ணிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
பரிசல்காரர் அண்டு பரிசல்காரம்மா
இரண்டு பேரையும் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
மெனி மெனி ஹேப்பி ரிட்டன்ஸ் ஆப் தி டே
கிருஷ்ணா,
உனக்கும் உமாவுக்கும நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
வாழ்க்கை பரிசிலில் பல்லாண்டு வாழ இம் மணநாளில் வாழ்த்துகிறேன் கிருஷ்ணகுமார்-உமா வை
அண்ணணுக்கும், அண்ணிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
பரிசல் அண்ணன் - அண்ணிக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்!
நன்றி சொல்ல உமக்கு
வார்த்தையில்லை எனக்கு
நாந்தான் மயங்குறேன்..
அண்ணன் மைக்கேல் ஜாக்சன் சார்பாகவும், அக்கா ஷகிரா சார்பாகவும் அப்படியே என் சார்பாகவும் தம்பதியருக்கு மணநாள் வாழ்த்துக்கள்.
வாழ்த்து மொய் வழங்கிய அன்பு உள்ளங்களுக்கு
நன்றி சொன்னா ஒதப்பீங்கதானே?
அதனால சொல்லமாட்டேனே..
.
.
.
.
.
இவையெதுவும் இல்லாமலும்
ஒரு மனசு அறியாதா
தன்னைப் போல் இன்னொன்றை!
வாழ்த்தியதாக நீங்க போட்ட பிரபலங்களைப் படிக்கும்போது
நீங்கள் என்னை எவ்வளவு புரிந்துவைத்திருக்கிறீர்கள் எனத்
தெரிகிறது!
கண்ணன்ஜி.. கண்ணு கலங்குதுங்க!
நான் மெனக்கெட்டு ஒரு பதிவப் போட்டுட்டு (http://veyilaan.wordpress.com/2008/08/22/parisalkaaranwed/) தமிழ்மணத்துக்கு வந்து பார்த்தா, சுவரொட்டி அடிச்சே ஒட்டிட்டிங்களே!
மீரா மேகா அம்மா,அப்பாவுக்கு வாழ்த்துக்கள்!!!!!!!
பரிசல்காரன் மணநாள் வாழ்த்துப் பதிவை வழிமொழிந்து வாழ்த்துனவங்க, வாழ்த்தப் போறவங்க எல்லோருக்கும் நன்றி !
உமையாளைக் கைப்பிடித்த நன்னாளின் ஆண்டு விழாக் காணும் உடுமலையாருக்கு வாழ்த்துக்கள்!
பரிசல் அண்ணாவுக்கும் உமாவுக்கும் வாழ்த்துக்கள்
வாழ்த்துகள்!!
இருவருக்கும் வாழ்த்துக்கள்!
my belated wisehes
sorry ,date thappa ninachutten
பதினோரு ஆண்டுகளில்
பிரபலங்கள் முதல்
பதிவர்கள் வரை
அனைவரின் அன்பையும்
மற்றும் இரு மான்குட்டிகளையும்
பெற்றிருக்கும்
பரிசல்காரர்களுக்கு
'இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்'
அனுஜன்யா
(க) அண்ணனுக்கும் ஜெ!
Congrats to Parisalkaaran.
***
Krishnakumarnnu potta odanae, neenga innorutharai paththi pottirukkeengalonnu nenachaen.
வாழ்க பல்லாண்டு
பரிசல் தம்பதியினருக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!
அன்புடன்,
ஜோதிபாரதி.
பரிசல் அண்ணாவுக்கும் உமா அண்ணிக்கும் வாழ்த்துக்கள்!!!
வாழ்த்துகள்!!
பரிசல் அண்ணனுக்கும் உமாக்காவுக்கும் வாழ்த்துக்கள்...
சண்டக்காரனாலும் என்னோட வாழ்த்துக்களையும் சேர்த்துகோங்க.
கிருஷ்ணகுமார் உமா அவர்களுக்கு இங்கேயும் இன்னொருமுறை வாழ்த்துகளைச் சொல்லிவிடுகிறோம்.
மனமார்ந்த வாழ்த்துக்கள்!
பரிசல்காரத் தம்பதிக்கு இனிய வாழ்த்துக்கள்
அண்ணணுக்கும், அண்ணிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் :)
அண்ணணுக்கும், அண்ணிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் :)
Post a Comment