பத்துப் பட்டியிலும் கலக்குறவங்க, ஒன்பது-மேற்கிலும் கலக்குவாங்க!
அதாங்க 9-west வலைப்பூ!
வலைப்பூ சொந்தக்காரம்மா,
நானானி அவர்களுக்கு,
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லுங்க மக்கா!
- அன்புடன், சங்கம் மற்றும் ஆயில்ஸ் அண்ணாச்சி, தமிழ் ப்ரியன், ராம லக்ஷ்மி!
அப்படியே அம்மா சுட்டுக் கொடுக்கும் கருப்புக் கலர், கருப்பு உளுந்து தோசையும், தொட்டுக்க வெங்காயச்சட்னி, தேங்காய்சட்னி, கா.....ரமிளகாய்பொடி, சாப்ட்டு போட்டு போங்க மக்கா! Birthday Cake இல்லை! Birthday தோசை தான்! :)
47 comments:
நானானி அம்மாவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!
மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் நானானி அம்மா!
எம் போன்ற அத்தனை (வயதில் அனுபவத்தில்)சிறிய பதிவர்களுக்கும் உங்கள் ஆசிகளை இந்த நன்னாளில் வழங்கிட வேண்டுகிறேன்.
இங்கும் மீ த ஃபஸ்ட்:)))))!
வாழ்த்துக்கள் நாட்டாமை நானானி அவர்களே.. என்ன ஸ்பெஷல் இன்னைக்கு?
இங்கும் மீ த ஃபஸ்ட்டா வரலாம்னு நினைச்சேன். பரவாயில்லை:))! வாழ்த்து யார் முதல்ல சொன்னா என்ன? வாழ்த்துவதுதான் முக்கியம். மறுபடி வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்.
நானானி அம்மாவுக்கு இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
சந்தோஷத்திலும் பெரிய சந்தோஷம்...
மற்றவரை சந்தோஷப் படுத்திப் பார்ப்பதுதான். அப்படிப்பட்ட சந்தோஷத்தை எனக்களித்த அனைவருக்கும் என் மனமார்ர்ர்ர்ர்ர்ர்ந்த நன்றிகள்!!!!!
என்னைப் பற்றி என்றால் ஓடோடி வந்து
வாழ்த்தும் தமிழ்பிரியனுக்கு என் பிரியமான நன்றி!!
மிக்க நன்றி! ராமலஷ்மி!! என் அன்பார்ந்த ஆசிகள் சிறியவர்கள் அனைவருக்கும் எப்போதும் உண்டு.
மிக்க நன்றி! வடுவூர் குமார்!!
எம்.ரிஷான் ஷெரீப்!
வாழ்த்துக்களுக்கு நன்றி!!
என்னோட முதல் பதிவுக்கு பின்னூட்டமிட்ட நானானியை மறக்கமுடியாது. வாழ்த்துக்கள்.
மதுவதனன் மௌ.
கயல்விழி முத்துலெட்சுமி!
நன்றி! இன்றைய ஸ்பெஷ்ல்...பால்கோவா, ஆப்பம் வித்
தேங்காய்பால்+ஒரு கார கிரேவி.
வாருங்கள். சாப்பிட்டுப் பாருங்கள்!!!
என் பிறந்தநாளுக்கு போஸ்டர் அடித்து
வாழ்த்திய கண்ணபிரான் ரவிசங்கர் அவர்களுக்கு இன் இதயம் கலந்த நன்றிகள்!!
ரொம்ப சந்தோசப் படுத்தீட்டீங்க!!!!!
ஆமாம்....? என் பிறந்தநாள் இன்று என்று எப்படித்தெரியும்? ரவிசங்கர்?
இதை நான் எதிர்பார்க்கவேயில்லை.
இன்று காலை ராமலஷ்மியின் வாழ்த்துதான் முதல். 'ஷி த பஸ்ட்'
அடுத்தது என் பேரன் தன் மழலையில்
ஹப்பிபர்த்டே என்று ஹம்மிங்க் செய்து வாழ்த்தினான். அடுத்து மும்பையிலிருந்து மகன். யாராவது கேப்பீர்களே? எத்தனையாவது என்று?
அறுபத்து மூன்றாவது. சேரியா?
நானானி அக்காவுக்கு என் பிரியமான வாழ்த்துக்கள்.
என் பிறந்தநாளை எல்லோரும் கொண்டாட வைத்த நானானியின் பிறந்தநாளை எப்படி மறந்தேன். பிலேட்டட் என்றாலும்
"ஹாப்பி பெர்த்டே" நானானி.
சகாதேவன்
காலை அவசரத்தில் படித்தது...இப்போதுதான் முழுமையாக படித்தேன். சுவரொட்டிய சங்கம் மற்றும்
ஆயில்யன்,தமிழ்பிரியன், ராமலஷ்மி ஆகியோருக்கு என் இதயம் கனிந்த நன்றிகள்!!!
ஒரே கார சமாச்சாரமாகவே கேட்டு விட்டீர்களே? என்னோட சர்க்கரைப் பொங்கல், பச்சை கேசரி எல்லாம் வேண்டாமா?
நன்றி! கோமா!
ஹைய்யா ஹைய்யா.... அதுதான் ஒரே சொதியா?
இனிய வாழ்த்து(க்)கள் நானானி.
வாழ்த்துக்கள்
ஹையா..ஹையா! துள்சியும் வந்தாச்சு!!
நன்றிம்மா!
சகாதேவன்...இதெல்லாம் சகஜமப்பா!
நீங்கள் பிலேட்டட் இல்லை...ஆன் தி டேட்! நன்றி!!
கானா பிரபாவுக்கும் மனமார்ந்த நன்றி!!
மதுவதனன் மௌ!
இந்த முதல் பின்னூட்டியை மறக்காமல் வந்து வாழ்த்தியதுக்கு நன்றி!!
அன்பான
பிறந்தநாள்
வாழ்த்துக்கள் அம்மா!
நானானி அம்மாவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!
காலையிலேர்ந்து ஸ்டேட்டசு மெசேஜ்ல வாழ்த்திக்கிட்டேருந்தோமா அப்படியே ஆபிஸ் போய்ட்டேன் (நம்புங்கப்பா!)அதான் கொஞ்சம் லேட்டு! :))))
//பால்கோவா, ஆப்பம் வித்
தேங்காய்பால்+ஒரு கார கிரேவி.
வாருங்கள். சாப்பிட்டுப் பாருங்கள்!!!
///
அக்காவ கூப்பிட்டா ஆட்டோமேடிக்கா தம்பியும் துள்ளிகுதித்து திங்கறதுக்கு வந்துட்டேன் :))))
அன்புச் சகோதரி நானானிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
சீனா - செல்வி ஷங்கர்
அன்பு நானானி அம்மா!
மனம் கனிந்த, பிறந்தநாள் வாழ்த்துகள்!
ஆப்பம், தேங்காய்ப்பால், தோசை, கா......ர சட்னி.
மெனு ஜூப்பர்....ஆனாலும் எனக்கு, கேக் வேணும் :D :D
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லும் வரிசையில் நானும் வந்து நிற்கிறேன்.
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நானானி அம்மா..
நல்வாழ்த்துகள் நானானிம்மா!
எங்களுக்கு இப்பத்தான் 24ஆம்தேதி.
அதனால் இன்னிக்கு நாந்தான் ஃபர்ஸ்ட்.
வாத்துகள் நானானி.
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள். கண்நிறைய சாப்பாடு போடும் உங்கள் கைநிறைய எங்களுக்கெல்லாம் இன்னும் பல பதிவுகள் வழ்ங்கவேண்டும். நீங்கள் உடல் உள்ளம் சுறுசுறுப்போடு நீண்ட வருடங்கள் வாந்திருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இனிய வாழ்த்துக்கள்
சுரேகாவின் அன்பான வாழ்த்துக்கு
நன்றி!!
நம்புறேன்...நம்புறேன்! ஆயில்யன்!
ஆனாலும் அன்றே வாழ்த்திட்டீங்களே!! என் அன்பு கலந்த நன்றி!
காலை உணவு எப்படியிருந்தது?
மத்தியான மெனு ஒரு பதிவாகப் போடுகிறேன். பந்தியிலே முதல் இலை உங்களுக்கு ரிசர்வ்டு!!சேரியா?
அன்பு சீனா-செல்வி சங்கர்!!
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!!
நியூ பீ!!உனக்கு கேக்தானே வேணும்?
அழப்படாது..செல்லம்!!என் பதிவிலே போய்ப் பார்! அங்கு உனக்காக கேக் வைத்திருக்கிறேன். வேணுங்கறதை எடுத்துக்கொள்! ஓகேயா?
ஆமா! என் பேரனின் வாழ்த்துக்கள் எங்கே? எனக்கு அது வேணும்..ம்ம்ம்..!
வரிசையில் வாழ்த்திய ராஜ நடராஜனுக்கு மனமார்ந்த நன்றி!!
திகழ்மிளிர்!!வாழ்த்துக்களுக்கு நன்றி!!
ரொம்ப சந்தோஷம்! பிறந்தநாள் வாழ்த்துக்கு, மதுரையம்பதி!!
கொத்ஸின் வாழ்த்துக்கு வந்தனம்!!
தேடினேன்...வந்தது! வல்லியின்
வாழ்த்து. உங்கள் பிரார்த்தனைக்கு
மனம் நெகிழ்ந்தேன்.நன்றிப்பா!!
மன்சூர் ராசா!
வாழ்த்துக்கு நன்றி!!
வலையுலகமே வந்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லி கொண்டாடி திக்குமுக்காட வைத்துவிட்டீர்கள்!
எல்லோருக்கும் என் உளம் கனிந்த
நன்றிகளையும் வணக்கத்தையும்
தெரிவித்துக்கொள்கிறேன்.
வழக்கமாக நெருங்கிய சொந்தங்களிடமிருந்துதான் எனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் வரும்.
இன்று எனக்கு எவ்வளவு நெருங்கிய சொந்தங்கள் இருக்கின்றன என்று அறியும் போது மனம் நிறைவாயிருக்கிறது!!!!!
Post a Comment