Saturday, August 2, 2008

Wishes: சுரேகா

இன்று பிறந்தநாள் காணும் அன்பர் சுரேகா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!






வாழ்த்துவோர்
புதுகைத் தென்றல் & வேடந்தாங்கல் குழுவினர் & சங்கம்

7 comments:

ஆயில்யன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)

நிஜமா நல்லவன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)

தமிழ்ப்பறவை said...

சுரேகாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களோடு நண்பர்கள்தின வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்....

ILA said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சுரேகா!

சுரேகா.. said...

ஆயில்யன்
நிஜமா நல்லவன்
தமிழ்ப்பறவை
இளா

வாழ்த்திய நெஞ்சங்களுக்கு
நெஞ்சம்நிறைந்த நன்றிகள்!

ச்சின்னப் பையன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)

கோவை விஜய் said...

பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

உலகில் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்


ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்

இறுதி வெற்றி நமதே


மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.

இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.


கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/