Sunday, May 25, 2008

Wishes: டுபுக்கு

அக்னி நட்சத்திரம் படத்துல வி.கே.ராமசாமி எதோ ஒரு சீன்ல தன் வூட்டுக்காரம்மாவை விளிக்கிறதுக்கு "தங்கமணி"னு சொல்லுவாரு. யாருமே நோட்டிஸ் பண்ணாத அந்த "தங்கமணிக்கு" தன்னோட "தங்கமணி-ரங்கமணி" பிராண்ட் ஆஃப் காமெடி மூலம் அமரத்துவம் பெற்றுத் தந்த "காமெடியின் அப்பா" (IPL பொழுதுபோக்கின் அப்பாங்கிற மாதிரி...ஹி...ஹி...)அண்ணாத்தே டுபுக்கு இன்று தன் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.



வாங்க...எல்லாரும் சேர்ந்து வாழ்த்துவோம் - Happy Birthday Dubukku

21 comments:

கப்பி | Kappi said...

வாழ்த்துக்கள் தலீவா!! :)

நிஜமா நல்லவன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

மெளலி (மதுரையம்பதி) said...

டுபுக்கு அண்ணாச்சிக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..

Many More Happy Returns of the Day!!!

ILA (a) இளா said...

வாழ்த்துக்கள் அண்ணாத்தே!

சீமாச்சு.. said...

ஹேப்பி பர்த் டே.. டுபுக்கு சார்..

வாழ்த்துகள் !!

அன்புடன்,
சீமாச்சு..

ஆயில்யன் said...

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
:)

தமிழன்-கறுப்பி... said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!...

MyFriend said...

இனியா பிறந்தநாள் வாழ்த்துக்கள். :-)

இலவசக்கொத்தனார் said...

வாழ்த்துகள் ஜூனியர்!!

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் ;)

Sridhar V said...

அண்ணாத்தேக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

//அக்னி நட்சத்திரம் படத்துல வி.கே.ராமசாமி எதோ ஒரு சீன்ல தன் வூட்டுக்காரம்மாவை விளிக்கிறதுக்கு "தங்கமணி"னு சொல்லுவாரு//

ஏங்க, இப்படி 'வரலாற' திரிக்கறீங்க? அது ஜனகராஜோட பொண்டாட்டி பேரு. அவரோட இன் ட்ரொடக்ஷன் சீனே 'தங்கமணி, தங்கமணி... என்ன விட்டுட்டு போகாதே'. அப்புறம்தான் 'என் பொண்டாட்டி விட்டுட்டு ஊருக்கு போய்ட்டா' :-))

இராம்/Raam said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் டுபுக்கு அண்ணாத்தே... :)

வல்லிசிம்ஹன் said...

வாழ்த்துகள் டுபுக்கு. இன்னும் இனிய பிறந்த தினங்கள் நிறைய வரவேண்டுமென்று வாழ்த்துகிறேன்.

CVR said...

Happy Birthday Dubukku... :)

அபி அப்பா said...

வாழ்த்துக்கள் குருவே! ஸ்பெஷல்சாதா பதிவாவது ஒண்ணு போடகூடாதா பிறந்தநாள் பரிசா எங்களுக்கு:-))

பாலராஜன்கீதா said...

டுபுக்கு அவர்களுக்கு,
எங்களின் மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

Anonymous said...

வாழ்த்துக்கள்.

Ramya

dubukudisciple said...

vaazhthukal guruve

கைப்புள்ள said...

//ஏங்க, இப்படி 'வரலாற' திரிக்கறீங்க? அது ஜனகராஜோட பொண்டாட்டி பேரு. அவரோட இன் ட்ரொடக்ஷன் சீனே 'தங்கமணி, தங்கமணி... என்ன விட்டுட்டு போகாதே'. அப்புறம்தான் 'என் பொண்டாட்டி விட்டுட்டு ஊருக்கு போய்ட்டா' :-))//

மன்னிச்சுக்கங்க அண்ணாத்த...ஒரு சின்ன ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகிப் போச்சு

இதை பத்தி எஸ்.எஸ்.சந்திரன் பாணியில சொல்லனும்னா - "ஓ இப்ப மாத்திட்டாங்களா"

அதையே கவுண்டர் பாணியில சொல்லனும்னா - "இதுக்குத் தான் ஊருக்குள்ள ஒரு ஆல்-இன்-ஆல் ஸ்ரீதர் நாராயணன் வேணுங்கிறது?"

படம் பேரு கரெக்டா சாரே?
:))

Anonymous said...

Hi All,
Thanks a ton for all you wonderful wishes. Its really touching to have wishes from all corners.

Just was travelling on that day and hence the delayed response.

Sorry I dont have the tamil editor here in this computer and hence my englibis typing.

Again my sincere thanks to all of you. You made my day.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

டுபுக்கான பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணாச்சி! :-)
பிறந்தநாள் குறும்படம் லேதா?