Thursday, May 22, 2008

Wishes: கீதா சாம்பசிவம்

தன் கம்ப்யூட்டரின் RAMக்குள் எல்லாம் ராமனைக் கண்டு ராமாயணம் எழுதும் கலியுகக் கம்பி, காக்கை,குருவி,பூனைக்கெல்லாம் தன் இல்லத்தில் மகப்பேறு மருத்துவமனை அமைத்துக் கொடுத்த கருணையின் திருவுருவம், தமிழ் புலவர், ஹிந்தி பண்டிட், இணைய ஒளவை, எங்கள் 'ஒன் அண்ட் ஒன்லி' தங்கத் தலைவி திருமதி.கீதா சாம்பசிவம் அவர்களின் பிறந்தநாளான இன்று(22-05-2008),பல்லாண்டு வாழ்கவென அவர்களை வாழ்த்த வயதில்லையாதலால் வணங்குகிறோம்.
Happy Birthday Madam

28 comments:

ILA said...

எங்கள் 'ஒன் அண்ட் ஒன்லி' தங்கத் தலைவலிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

கீதா சாம்பசிவம் said...

அட, இப்போத் தான் காலம்பர 7-45 ஆகுது, அதுக்குள்ளே உங்க சங்கத்திலே மதியம் ஆயிடுச்சா???
ஓகே, வாழ்த்துச் சொன்னதுக்கு நன்றி.இனி வாழ்த்த வரும் அனைவருக்கும் நன்றி. 10 நாள் இருக்க மாட்டேன். அதனால் தனியாச் சொல்லலைனு நினைக்கவேண்டாம்.

கப்பி பய said...

வாழ்த்துக்கள்!!

மதுரையம்பதி said...

இணைய ஒளவைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

இந்த வருஷ பிறந்தநாளுக்கு ராமாயணக் கதைகள் போட்ட பட்டு சாரியா?.... :))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு...

பல கோடி நூறாயிரம் பதிவுகள் (அதான் ஏற்கனவே போட்டாச்சே அப்படிங்கறீங்களா? அதுவுந் சரி தேன்!)

ஆயிரம் தலை வாங்கிய...
ச்சே...
ஆயிரம் பதிவு போட்ட...
தங்கத் தலைவி கீதாம்மாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! :-))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//கம்ப்யூட்டரின் RAMக்குள் எல்லாம் ராமனைக் கண்டு//

சூப்பரோ சூப்பர்!

அப்பறம் சிப்புக்குள் சீதை, லாப்டாப்புள் லக்ஷ்மணன், ஆர்க்குட்டுள் ஆஞ்சநேயர் கண்டு-ன்னு எல்லாம் கன்டின்யூ பண்ணுங்க கைப்ஸ் அண்ணாச்சி! :-)

கீதாம்மா அப்படிக் கண்டு தான் இராமாயணம் எழுதுவாங்களாம்! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

இணைய ஒளவையா?

ஆகா...நான் பதிவுலக ஜெரியம்மா என்று தானே பட்டம் கொடுத்தேன்!
Where is that Tom? Come and meet Jerry amma immediately! :-)

ஆயில்யன். said...

வாழ்த்துக்கள் :)

நாமக்கல் சிபி said...

//அப்பறம் சிப்புக்குள் சீதை, லாப்டாப்புள் லக்ஷ்மணன், ஆர்க்குட்டுள் ஆஞ்சநேயர் கண்டு-ன்னு எல்லாம் கன்டின்யூ பண்ணுங்க கைப்ஸ் அண்ணாச்சி! :-)//

ரிப்பீட்டேய்!

நாமக்கல் சிபி said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்னு சொல்ல எனக்கு வயசில்லை!

இன்றுபோல் என்றும் சீரோடும் சிறப்போடும் நீங்கள் நீடுழி வாழணும்னு இறைவனை வேண்டுகிறேன் கீதாம்மா!

வல்லிசிம்ஹன் said...

கீதா. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். நீங்களும் ரங்கமணியும் நீண்ட நாட்கள் மகிழ்ச்சியோட நிறைய கோவில்கள் எல்லாம் போய்ட்டு வந்து எங்களுக்கும் சொல்லணும். அன்பு கீதாவுக்கு என்னாளும் இன்பம் நிறைந்திருக்க வாழ்த்துகள்.

VSK said...

'சி-ட்ரைவில்' சிதம்பரம்!
இதை விட்டுட்டீங்களே ரவி!

வாழ்த்துகள் தலைவி!

எம்.ரிஷான் ஷெரீப் said...

திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு இனிய பிறந்த நாள்
வாழ்த்துக்கள். :)

துளசி கோபால் said...

அன்பு கீதா,

பிறந்த நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

ambi said...

வந்தேன்! வந்தேன்! கீதா மேடமுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

உங்களுக்கு பிளாக் யூனியன்ல தனியா போஸ்டர் அடிச்சாச்சு.
:))

மங்களூர் சிவா said...

ரிப்பீட்டேய்

மங்களூர் சிவா said...

இணைய ஒளவைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

கிருத்திகா said...

கீதாம்மா வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

கைப்புள்ள அய்யா சொல்றாரு.. நீங்க "கம்ப்யூட்டரின் RAMக்குள் எல்லாம் ராமனைக் கண்டு ராமாயணம்" எழுதிவீங்கன்னு. அதான் 'ராம'லக்ஷ்மி வந்திருக்கேன் வாழ்த்துக்களைப் பதிய...

இராம்/Raam said...

மேடம்,

பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....

கீதா சாம்பசிவம் said...

அனைவருக்கும் மனமார்ந்த நன்றி

சகாராதென்றல் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கீதாம்மா ;-)

கோபிநாத் said...

தங்கத் தலைவி கீதாம்மாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! :))

SanJai said...

இனிய பிறந்த்நாள் வாழ்த்துக்கள்மா..

குமரன் (Kumaran) said...

பிறந்த நாள் வணக்கங்கள் புதுயுக கம்பியம்மா.

Ramya Ramani said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

இலவசக்கொத்தனார் said...

தங்கத் தலைவலி!! இது நல்லா இருக்கு இளா!!

தங்கத் தலைவலிக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகள்.

டிஸ்கி: கைப்ஸ், கேக்கில் மெழுகுவர்த்தி இல்லாத உள்குத்து எனக்குப் புரிந்ததால் அதனைப் பற்றி பேசாமல் இருக்கிறேன்! :))

சண் ஷிவா said...

வாழ்த்துகள் தலைவி!