Monday, May 19, 2008

Wishes: நாமக்கல் சிபி


பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிபி அண்ணே.. வயசாச்சேன்னு கவலை படாதீங்க.. எஞ்சாய்... :-)

13 comments:

ILA said...

Many Many More Happy returns of 16th Bday!

மதுரையம்பதி said...

Many More Happy Returns of the Day Sibi-anna.
:-)

கப்பி பய said...

வாழ்த்துக்கள் தள!! :)

இம்சை said...

மாம்ஸ் வாழ்த்துக்கள், டிரிட் சூப்பர் :)

இலவசக்கொத்தனார் said...

வாழ்த்துகள் சிபி.

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் தள!! :))

வல்லிசிம்ஹன் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சிபி. நலமே பெற்று இனிதே வாழ வாழ்த்துகள்.

நிஜமா நல்லவன் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிபி அண்ணே..

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகள் கலாய்த்தல் திணையாரே.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிபி அண்ணா!

கேக் கட் பண்ணதும் மறக்காம தர்பூசிணி ஜூஸ் ஆறு கிளாஸ் அடிங்க! :-)))))

துளசி கோபால் said...

இனிய வாழ்த்து(க்)கள்.

நாமக்கல் சிபி said...

பதிவிட்ட மை ஃபிரண்ட் மற்றும் வாழ்த்திய இதயங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி!

நெகிழ்ச்சியுடன்,
நாமக்கல் சிபி

நாமக்கல் சிபி said...

/Many More Happy Returns of the Day Sibi-anna//

தலைவரே!

இது உங்களுக்கே கொஞ்சம் ஓவராத் தெரியலையா?