Classifieds, Recipes, Wishes and Messages to be conveyed
சிறில் அண்ணாச்சி!மனமார்ந்த வாழ்த்துக்கள்! :-)இனி தேன் இனிது, குழல் இனிது கிடையாது! மகள் வாய்மொழியே இனிது இனிது! :-))
இதயம் கனிந்த நல்வாழ்த்துகள் சிறில் அலெக்ஸ் -மழலை எல்லாச் செல்வமும், நலனும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகள்.
வளமுடன் வளர்ந்து வாழ வாழ்த்து
வாழ்த்துக்கள்-சிறில் அலெக்ஸ்
வாழ்த்துக்கள் சிறில்! Sugar and Spice, And All That's Nice என்பது உண்மையோ உண்மை :-)
சிறில்,மழலைக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்!!தஞ்சாவூரான்
சிறில் ஸார்.. புதிய தேவதையின் வருகைக்கு எனது வாழ்த்துக்கள்..
சிறில் சித்தப்பாவுக்கு வாழ்த்துகள்! :)மகள் நலமுடனும், வளமுடனும் வாழ்க!!!
வாழ்த்துக்கள் :)))
எனது வாழ்த்துகளை இங்கும் பதிகிறேன் !!ஒரு கிளையின் இருமலர்கள், அண்ணன் தங்கை, இனிதே வளர வாழ்த்துகள்!!
ஆஹா!!மிக மகிழ்ச்சியான செய்தி!!குட்டி தேவதைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!தாயும் சேயும் நலம் என நம்புகிறேன்!!Take care!! :-)
wishes to beloved partner cyril and his family.
வாழ்த்துக்கள் சிறில் அலெக்ஸ்
நண்பர் சிறிலுக்கு உளமார்ந்த வாழ்த்துகள். குழந்தைக்கும், பெற்றவர்களுக்கும் உற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.
வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. தாயும் சேயும் நலம்.:)
வாழ்த்துக்கள் சிறில்
Post a Comment
16 comments:
சிறில் அண்ணாச்சி!
மனமார்ந்த வாழ்த்துக்கள்! :-)
இனி தேன் இனிது, குழல் இனிது கிடையாது! மகள் வாய்மொழியே இனிது இனிது! :-))
இதயம் கனிந்த நல்வாழ்த்துகள் சிறில் அலெக்ஸ் -மழலை எல்லாச் செல்வமும், நலனும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகள்.
வளமுடன் வளர்ந்து வாழ வாழ்த்து
வாழ்த்துக்கள்-சிறில் அலெக்ஸ்
வாழ்த்துக்கள் சிறில்! Sugar and Spice, And All That's Nice என்பது உண்மையோ உண்மை :-)
சிறில்,
மழலைக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்!!
தஞ்சாவூரான்
சிறில் ஸார்.. புதிய தேவதையின் வருகைக்கு எனது வாழ்த்துக்கள்..
சிறில் சித்தப்பாவுக்கு வாழ்த்துகள்! :)
மகள் நலமுடனும், வளமுடனும் வாழ்க!!!
வாழ்த்துக்கள் :)))
எனது வாழ்த்துகளை இங்கும் பதிகிறேன் !!
ஒரு கிளையின் இருமலர்கள், அண்ணன் தங்கை, இனிதே வளர வாழ்த்துகள்!!
ஆஹா!!
மிக மகிழ்ச்சியான செய்தி!!
குட்டி தேவதைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!
தாயும் சேயும் நலம் என நம்புகிறேன்!!
Take care!! :-)
wishes to beloved partner cyril and his family.
வாழ்த்துக்கள் சிறில் அலெக்ஸ்
நண்பர் சிறிலுக்கு உளமார்ந்த வாழ்த்துகள். குழந்தைக்கும், பெற்றவர்களுக்கும் உற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.
வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. தாயும் சேயும் நலம்.
:)
வாழ்த்துக்கள் சிறில்
Post a Comment