
அகர முதல எழுத்தெல்லாம் கார்த்திக் அண்ணன்
முதற்றே உலகு..
( அட நிஜமாத்தானுங்க..
நம்பளனா கடவுள் கிட்ட கேட்டு பாருங்க!
மௌனமா இருப்பார். மௌனம் சம்மதம்னு தெரியாதா?
திருவள்ளுவரே இதை எழுத வந்து தான் கொஞ்சம்
hand slip ஆகி மாத்தி எழுதிட்டதா கேள்வி...)
அப்படி பட்ட நம்ம அண்ணனுக்கு
பிறந்த நாளுன்னா சும்ம்மாவா?
சும்மா பட்டைய கிளப்பிட மாட்டோம்!
இன்னைக்கு யார் யாருக்கெல்லாம் லீவ் வேணுமோ அவிக எல்லாம் லீவ் எடுத்துகலாம்
கேட்டா அண்ணா பேர் சொல்லுங்க...
இன்னைக்கு யார் யாருக்கு எல்லாம் ஏதும் பொருள் வாங்கனுமோ.. அதை வாங்கிகலாம்.
(நீங்க தான் காசு கொடுக்கனும்.. அப்புறம்.. அதையும் நாளைக்கா கடைல ரிடர்ன் செய்திடனும்)
A for Apple,
B for Ball
வரிசையில
நம்மளுக்கு எல்லாம்
ஒரு புது மேட்டர் சொல்லி கொடுத்த
நம்ம அண்ணன்
k for Karthik
பிறந்தநாள் இன்னைக்கு!
எல்லாரும் ஒரு முறை ஹாப்பி பேர்த்டே பாடுங்க! 1.. 2... 3... ஸ்டார்ட் ம்யூஜிக்!
13 comments:
வாழ்த்துக்கள் K4K!
//வாழ்த்துக்கள் K4K!//
repeatu!!!!!!!
////வாழ்த்துக்கள் K4K!//
repeatu!!!!!!!//
innoru murai!
அண்ணாச்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!
இந்த புது வருஷத்தில் உங்கள் எல்லா ஆசைகளும் கனவுகளும் நிறைவாக வாழ்த்துக்கள்!! B-)
Happy Birthday K4K :)
//அகர முதல எழுத்தெல்லாம் கார்த்திக் அண்ணன்
முதற்றே உலகு..//
அவ்வ்வ்வ்வ்...
//இன்னைக்கு யார் யாருக்கெல்லாம் லீவ் வேணுமோ அவிக எல்லாம் லீவ் எடுத்துகலாம்
கேட்டா அண்ணா பேர் சொல்லுங்க...//
ஆமா, நல்லா குடுப்பாய்ங்க....
எல்லாருக்கும் தேங்க்ஸ்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் K4K(அண்ணாச்சி)! :-))
//திருவள்ளுவரே இதை எழுத வந்து தான் கொஞ்சம் hand slip ஆகி மாத்தி எழுதிட்டதா கேள்வி...)//
அப்படியா கார்த்திக்? சொல்லவே இல்லை? :-)
G3 யக்கோவ், இது தெரிஞ்ச ஒடனே, குறளுக்கு நீங்க ஒரு புது உரை போட்டிருக்க வேணாம்? டூ பேட்! :-)
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் K4K - கார்த்திக்
இனிய பிறந்த நன்னாள் வாழ்த்துக்கள் கார்த்தி
wish u many more happy returns of the day.
ஹப்பி பர்த் டே...
Post a Comment