Friday, February 8, 2008

Help Gayathri - Leukemia



Gayatri Ramesh,aged 28 years, a mother of two children, aged 7 and 5, has been diagnosed with ACUTE LYMPHOBLASTIC LEUKEMIA (Pro B Cell), A type of BLOOD CANCER. She is presently undergoing Chemotherapy in the Christian Medical College , Vellore,India.

In the absence of any brother or sister, her Consultants have recommended an Unrelated Bone Marrow Transplantation (MUD) to be performed as soon as possible. Since such transplantations are presently not performed in India, she has to be taken to places like Australia, Singapore or the USA.

As a first step a Bone Marrow donor search has been initiated worldwide to find a suitable donor, which may take around 3 months.

The estimated cost of the treatment,even at a cheapest center is around US$ 250,000/= ( One Crore Indian rupee).( In some centers in United States the cost will be more than $500,000(> 2 crore Indian Rupee)


Your donations will help Gayatri with funds for a bone marrow transplant as soon as an unrelated bone marrow donor is identified.


http://helpgayatri.org/




நன்றி:சிவிஆர்

8 comments:

சேதுக்கரசி said...

தகவலுக்கு நன்றி, இயன்ற உதவி செய்கிறேன். காயத்ரி விரைவில் நலம்பெற வாழ்த்துக்கள். எங்கள் குடும்பத்தாரின் எலும்பு மஜ்ஜைக்கான சாம்பிள்கள் ஏற்கனவே NMDP-யில் உள்ளது.

இந்தத் தளத்தையும் காணவும்:

http://www.helprajesh.com
சக பதிவர் (ரிச்மண்ட் தமிழ்ச்சங்கம்) நாகுவின் நண்பர்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

காயத்ரி விரைவில் குணம் பெற வாழ்த்துக்கள் மற்றும் அடியேன் பிரார்த்தனைகள்!

//As a first step a Bone Marrow donor search has been initiated worldwide to find a suitable donor, which may take around 3 months//

கப்பி, சிவீஆர்,

அமெரிக்காவில் தேடினாலும், probability of genetic profile matching our indian community is slim. But chances of matching in south asian community is high!

They have a separate donor registry exclusive for south asians, which makes the search fast and easy!
http://www.matchpia.org/

இந்தத் தளத்தைக் காயத்ரி அவர்களுக்கு அறிமுகப்படுத்த முடியுமா பாருங்களேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

Bone Marrow Donation (எலும்பு மஜ்ஜை தானம்) என்பது மிகவும் கடினம் என்று தான் நானும் நினைத்திருந்தேன்! ஆனால் அண்மையில் எங்கள் NJ Community Center மூலமாக செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவமனையில் நடந்த ஒரு Donor Awareness Program அந்த எண்ணத்தையே மாற்றிவிட்டது!

இது பற்றிய ஒரு விழிப்புணர்வுப் பதிவைத் தனியாகப் பதிகிறேன்!

சேதுக்கரசி said...

தெற்கு ஆசியர்களுக்கு:

http://www.samarinfo.org

cheena (சீனா) said...

தகவலுக்கு நன்றி - காயத்ரி விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகள். உதவுவது எப்படி என்ற தகவலும் இருந்தால் நலமென நினைக்கிறேன். நன்றி

சேதுக்கரசி said...

சீனா - உதவுவது எப்படி என்ற தகவல் அந்தத் தளத்திலேயே இருக்கு பாருங்க.. உதவி அனுப்பியதும் அவர்களுக்கு மடல் அனுப்புமாறும் அதில் போட்டிருந்தது, மடல் அனுப்பினேன், உடனடியாக மறுநாள் காலை காயத்ரியின் கணவரிடமிருந்தே பதில் வந்தது!

cheena (சீனா) said...

சேதுக்கரசி, தகவலுக்கு நன்றி. தாங்கள் கூறிய அனைத்துமே அன்றே நடந்து விட்டது. இடையில் காய்த்ரியின் பிறந்த நாள் வந்தது. தொலைபேசியில் வாழ்த்துக் கூறினேன். ரமேஷுடன் அடிக்கடி சாட்டுகிறேன். தொடர்பு அன்றே தொடங்கி விட்டது.

சேதுக்கரசி said...

Bone Marrow Donation - கே.ஆர்.எஸ். பதிவு