Saturday, September 1, 2007

Wishes:G3


G3 நீடுழி வாழ பெரியர்கள் வந்து ஆசிர்வதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ட்ரீட் எல்லாம் உடனே கிடைக்குமாறு G3 ஏற்பாடு செஞ்சு இருக்காங்க. உடனே கேட்டுப் பெறலாம்.

15 comments:

CVR said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் யக்கோவ்!!

(எங்கே என் ட்ரீட்டு, எங்கே என் ட்ரீட்டு!!!! :-P)

MyFriend said...

hppy bdayy g3 (ithuku mele ezyths varle) :(

k4karthik said...

ஹப்ப்ப்ப்பா....இதோட அக்கா பேர்த்டேக்கு 9வது போஸ்ட்...

k4karthik said...

ஹாப்பி பேர்த்டே அக்கா

வெட்டிப்பயல் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா ;)

(ட்ரீட் எனக்கும் சேர்த்து ராயலண்ணாக்கு கொடுத்துடுங்க ;)

G.Ragavan said...

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் பதிவாண்ட திண்ணெழுத்து G3யே நீடு வாழ்கவே!

பாலராஜன்கீதா said...

G3 அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

முரளிகண்ணன் said...

many more happy returns of the day

கோபிநாத் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் G3 :)

ஜே கே | J K said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் காயத்ரி.

காயத்ரி சித்தார்த் said...

ஜி3... வாழ்த்த வயதில்லை.. வணங்குகிறேன்!!

இராம்/Raam said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்....

//(ட்ரீட் எனக்கும் சேர்த்து ராயலண்ணாக்கு கொடுத்துடுங்க ;)///

செல்லம் அந்த ட்ரிட் வாங்கவே அடுத்த வாரம் சென்னைக்கு போகப்போறன்'ப்பா.... ;)

இராம்/Raam said...

/காயத்ரி said...

ஜி3... வாழ்த்த வயதில்லை.. வணங்குகிறேன்!! //

அடபாவிகளா??? என்ன கொடுமை இது???? :(

கப்பி | Kappi said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் G3! :)

G3 said...

நன்றி!!! நன்றி!! பதிவு போட்ட உங்களுக்கும் வாழ்த்து சொன்ன அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள் பல..

சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறேன்.. வேற என்ன சொல்றதுன்னு தெரியல :)