Thursday, September 27, 2007

Wishes : பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் திறப்புவிழா !

நாளை மறுநாள் 29/09/2007 , புதிதாக தொடங்கவிருக்கும், பகுத்தறிவு பகலவனின் துணைவியார் பெயரிலான, பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திற்கு வாழ்த்துக்கள்.

அறிவுக்கண்ணை திறந்த பகலவன் தந்தை பெரியாரின் துணைவியார் பெயரில் திறக்கப்படும் இப்பல்கலைகழகம், தமிழர்களின், குறிப்பாக பெண்களின் கல்விக்கண்களை மேலும் ஒளிமிக்கதாக ஆக்கி மென்மேலும் வளர பதிவுலக பெரியார் பற்றாளர்கள் சார்பில் வாழ்த்துகிறேன்.

மேலும் விபரங்களுக்கு விடுதலை நாளிதழ் இங்கே



அன்புடன்
கோவி.கண்ணன்

7 comments:

ILA (a) இளா said...

வாழ்த்துக்கள்!
ஜாதி மதம் பேதமில்லாமல் தகுதியை மட்டுமே அடிப்படையாக கொண்டு சேர்க்கை நடைபெறுகிறதா? இல்லை பெயர் மட்டும்தான் இப்படியா?

ILA (a) இளா said...

Template Testing!!!!!

மாசிலா said...

பெரியார் மணியம்மையார் பல்கலை கழக திறப்பு விழாவிற்கு எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

Anonymous said...

Just a matter of Name! thats all!

Thamizhan said...

உலகின் முதல் பெண்கள் பொறியியல் கல்லூரியாகத் துவங்கி,இன்று பல பெண்கள் உலகெங்கும் வேலை செய்து வரும் பட்டதாரிகள்.
மற்றப் பல்கலைக் கழகங்கள் போலில்லாது உயர்ந்த மனிதர் அப்துல் கலாமின் "Periyar PURA"திட்டங்கள் மூலம் 65 கிராமங்களை முன்னேற்றும்
முதல் பல்கலைக் கழகம்.
வளரட்டும் நன்றாக!வாழ்ட்டும் பெரியார் இயல்!

கோவி.கண்ணன் said...

வாழ்த்து தெரிவித்த நல்லுள்ளங்களுக்கு நன்றி !

இளா,
உங்கள் கேள்வி பெரியார் திடலில் இருக்கும் திக அலுவலகத்திற்கு அனுப்பப்படுகிறது.
:)

Anonymous said...

World Of Warcraft gold for cheap
wow power leveling,
wow gold,
wow gold,
wow power leveling,
wow power leveling,
world of warcraft power leveling,
world of warcraft power leveling
wow power leveling,
cheap wow gold,
cheap wow gold,
buy wow gold,
wow gold,
Cheap WoW Gold,
wow gold,
Cheap WoW Gold,
world of warcraft gold,
wow gold,
world of warcraft gold,
wow gold,
wow gold,
wow gold,
wow gold,
wow gold,
wow gold,
wow gold
buy cheap World Of Warcraft gold n3q6x7is