Monday, September 17, 2007

Wishes : விஜி



ராங்கி, தில்லாலங்கடி, மகாராணி போன்ற வார்த்தைகளுக்கு வாழும் உதாரணமாய் இருக்கும் "Wild Child" விஜி அவர்களுக்கு இன்று பிறந்த நாள்.

அவர் எல்லா வளமும் பெற்று வளமுடன் வாழ வாழ்த்தும் அன்பு உள்ளங்கள்

கொடுமை உஷா
நாட்டாமை ஷாம்
சங்கம் சார்பாக புலி

2 comments:

நாகை சிவா said...

வாழ்த்துகிறேன்... வாழ்த்துகிறேன்... கிடைக்க போகும் டிரீட்டை மனசில் வச்சு வஞ்சகம் இல்லாமல் வாழ்த்துகிறேன்....

Viji said...

oh- idhukku dhan andha kostin a? Fruits vs cookies. :P enna ketrukkalame- chocolates and icecream!!!! :D

Thank you very much to all the anbin sigarangal! :)))))))))))))
Special thanks to Nagai for wishing me the most number of times today. :P