Thursday, July 7, 2011

New Born: குட்டி சுறா

ஊர்ல இவருக்கு பேர் சுறா. கார்த்தி என்று கூப்பிட்டா, “மொக்கை” சிவா மாதிரி Call me Sura அப்படின்னு உருமற ஆள் இவரு.  விகடன்ல அவர் படம் ஒரு பக்கத்துக்கு போட்டப் கூட நாங்க எல்லாம் ரொம்ப பயந்துட்டோம். ஆனா பயப்பட்ட மாதிரி 1000 பேர் எல்லாம் புரபோஸ் பண்ணலை. பேட்டா விலை மாதிரி ஜஸ்ட் 999 பேர் மட்டுமே புரபோஸ் பண்ணினாங்க.

சரி, கார்த்தியோட முழுநேர தொழில் என்னான்னு தெரியுங்களா”? “ஃபாலோ பண்றது” . மேலும் விளக்கனும்னா கீழே இருக்கிற படத்தைப் பார்த்துக்குங்க



. இந்தப் படம் பார்த்தும் புரபோஸ் பண்ற இளைஞிகளுக்கு சொல்லிக்கிறது ஒன்னுதான் . 6-ஜூலை அன்னிக்குதான் குட்டி சுறா பிறந்தாரு. வாழ்த்துகள் சுறா (அ) கார்த்தி

பட உதவி: விகடன்
படம் எடுத்தது: ஜீவ்ஸ்

3 comments:

ராமலக்ஷ்மி said...

குழந்தைக்கும் பெற்றோருக்கும் நல்வாழ்த்துக்கள்:)!

cheena (சீனா) said...

பெற்றோருக்கும் மழலைக்கும் நல்வாழ்த்துகள் - சீக்கிரமே ஈரோடு போகணூம் - பெரிய பார்ட்டி இருக்காம் - சுறா

KARTHIK said...

ஆஹா தல இந்த போஸ்ட்ட ஊட்டம்முனி பாத்தா........
சூப்பர் தல :-)))
நன்றி

நன்றிங்க ராமலக்ஷ்மிகா :-))

நன்றிங்க சீனா மாப்பு :-))