வயசு என்னமோ நாய் புத்தி வந்து நாலு வருசம் ஆனாலும் எனக்கு இப்போதான் 23 என்று சொல்லுவாரு. நம்பிடவா போறோம். பரவாயில்ல சந்தோசப்பட்டுக்கட்டுமே.
24 வது அகவையில் அடியெடுத்து வைக்கும் அன்னாருக்கு எங்களது வாழ்த்துகள்(வழக்கமா நான் சொல்றாப்ல வுழுந்து கும்பிட்டுகிறேன்னு சொல்லப்படாதுங்கிறது உத்தரவு)
24 வது அகவையில் அடியெடுத்து வைக்கும் அன்னாருக்கு எங்களது வாழ்த்துகள்(வழக்கமா நான் சொல்றாப்ல வுழுந்து கும்பிட்டுகிறேன்னு சொல்லப்படாதுங்கிறது உத்தரவு)
பி.கு:மேல இருக்கிற படம் எடுத்து 18 வருசம்தான் ஆச்சாம்.
1 comment:
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் ராம்
Post a Comment