Saturday, October 16, 2010

சீனா ஐயாவுக்கு பொறந்த நாளுங்கோ!


சக பதிவரும் வலைச்சரம் தளத்தின் நிர்வாகியுமான
நம்ம சீனா ஐயா அவர்கள் தனது 18 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்!
எல்லோரும் வாங்க! அவரை வாழ்த்தலாம்!

(படத்துல உனக்குன்னு ஒருமைல வந்துடுச்சு! ஒரு அந்நியோன்ய உரிமையா சொல்றேன்னு நினைச்சிக்குங்க..அவ்வ்வ்வ்)

19 comments:

தமிழ் அமுதன் said...

சீனா அய்யா அவர்களுக்கு...!

இனிய பிறந்த நாள் வணக்கங்கள்...!

மின்னுது மின்னல் said...

பிறந்த நாள் வணக்கங்கள் அய்யா...!

Ahamed irshad said...

என் உள‌மார்ந்த‌ பிற‌ந்த‌நாள் வாழ்த்துக்க‌ள் ஐயா..

துளசி கோபால் said...

பிறந்தநாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

என்றும் அன்புடன்,
துளசியும் கோபாலும்

நானானி said...

அன்பு சீனா,

எங்கள் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்! நீங்களும் செல்வியும் மகள்களும் பேரன் பேத்திகளும் என்றென்றும் எல்லா நலத்தோடும் வளத்தோடும் வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
கல்யாணி - சங்கர்

மதுரை சரவணன் said...

thanks for sharing this . happy birth day to cheena sir.

மதுரை சரவணன் said...

//எங்கள் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்! நீங்களும் செல்வியும் மகள்களும் பேரன் பேத்திகளும் என்றென்றும் எல்லா நலத்தோடும் வளத்தோடும் வாழ வாழ்த்துகிறோம்.//

madurai saravanan marrum en kuduppathhaar anaivarum ungkalai vaalththukirom.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

18 ..ஆ... :)

வாழ்த்துக்கள்..

Balakumar Vijayaraman said...

பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா!

எஸ்.கே said...

சீனா ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

குமரன் (Kumaran) said...

வாழ்வதுவோ மதுரையாம் திருப்பெயரோ சிதம்பரமாம்
வாழ்க்கை முறை பார்த்தால் வாழ்வதற்கு ஆசை வரும்!
சிதம்பரமும் இல்லை மதுரையும் இல்லை
சீனாவின் இல்லத்தில் செங்கோட்டு முறைதான்!
செல்வி அம்மை பாதி சீனா ஐயா பாதி
செங்கோட்டு அர்த்தநாரி சிறப்பதுவும் இங்கு தானே!
வணங்குதற்கும் வயதுண்டு வாழ்த்துதற்கும் மனதுண்டு
வணங்கியே வாழ்த்துகிறேன் இன்னுமொரு நூற்றண்டிரும்!

CS. Mohan Kumar said...

மிகுந்த மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் சீனா ஐயா

Thamiz Priyan said...

வாழ்த்துக்கள் சீனா சார்!

VIKNESHWARAN ADAKKALAM said...

வாழ்த்துகள் ஐயா...

கிளியனூர் இஸ்மத் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....ஐயா

உண்மைத்தமிழன் said...

ஐயா நீடுழி வாழ்கவே..!

Asiya Omar said...

சீனா சார், இனிய பிறந்தாநாள் வாழ்த்துக்கள்.

கோவி.கண்ணன் said...

//சக பதிவரும் வலைச்சரம் தளத்தின் நிர்வாகியுமான
நம்ம சீனா ஐயா அவர்கள் தனது 18 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்! //

81ன்னு படிச்சிட்டு எனக்கு தெரிஞ்சு அவரு அவ்ளோ வயசு இல்லையேன்னு ஒரு கனம் ஆடிட்டேன்,

KARTHIK said...

தாமதானா பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாப்பி :-))

லேட்டானாளும் டிரீட் குடுக்க மறந்துடாதீங்க :-))