Friday, October 29, 2010

Wishes : பணி ஓய்வு வாழ்த்துகள் !

அன்புக்குரிய பெரியவர் மற்றும் வலைப்பதிவர் திரு சீனா என்கிற சிதம்பரம் ஐயா தான் பார்த்துவந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாளர் பதவியில் இருந்து சனிக்கிழமை (30 அக் 2010) பணியை நிறைவு செய்கிறார்.

36 ஆண்டுகள் 8 மாதங்கள் 20 நாட்கள் பார்த்துவந்த பணியை நிறைவு செய்து ஓய்வு பெரும் இந்நாளில் வாழ்த்துவதில் மகிழ்கிறேன். இல்லற கடமைகள் அனைத்தையும் செய்து, மகள்களுக்கு திருமணம் செய்து பேரக் குழந்தைகளை பார்த்தவர் என்பதால் அவரது பணி ஓய்வு அவருக்கு நிறைவே.

வயது அடிப்படையில் ஓய்வு என்பது பார்த்துவந்த பணிக்கு மட்டுமே. 60 வயதை அடைந்திருக்கும் சீனா ஐயாவை வாழ்த்துவதே ஆசி பெருவது போன்றதே.

எல்லா நலமும் வளமும் நிலைக்கப் பெற்று, உற்ற துணையுடன் சேர்ந்து வாழ்க இன்னும் நூறு ஆண்டுகள் !

அன்புடன்
கோவி.கண்ணன்

58 comments:

வால்பையன் said...

இனிமேல் தான் தலைவர் பிஸியா இருப்பார்!

cheena (சீனா) said...

ஆகா ஆகா - அன்பின் கோவி - பணி நிறைவு செய்வதற்குக் கூட வாழ்த்தா ? பலே பலே ! உளங்கனிந்த நன்றி கோவி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

வால்பையன் said...

உலக டூர் ஒன்னு போடுங்க தல!
இனிமே தான் வாழ்க்கையே, ஜாலியோ ஜிம்கானா! :-))

வால்பையன் said...

சொல்ல மறந்துட்டேன், தாய்லாந்துக்கு தனியா போங்க :-))

வால்பையன் said...

அமெரிக்கா பக்கம் போனிங்கன்னா, ஒபாமவை நான் கேட்டதா சொல்லுங்க தல!

கோவி.கண்ணன் said...

//cheena (சீனா) said...

ஆகா ஆகா - அன்பின் கோவி - பணி நிறைவு செய்வதற்குக் கூட வாழ்த்தா ? பலே பலே ! உளங்கனிந்த நன்றி கோவி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

நம்ம சமூகம் தான் ஓய்வை பயப்படுத்து வைத்திருக்கிறார்கள். வெளிநாடுகளில் ஓய்வு என்றாலே என்ஜாய் தான்........ :) கமிட்மெண்ட் அவ்வளவாக இருக்காது இல்லையா.

வால்பையன் said...

//கமிட்மெண்ட் அவ்வளவாக இருக்காது இல்லையா. //

கமீட்மெண்ட் இல்லையா, என்ன தல, கேர்ள்ஃப்ரெண்டை எல்லாம் கழட்டி விட்ருவிங்களா?

கோவி.கண்ணன் said...

//வால்பையன் said...

அமெரிக்கா பக்கம் போனிங்கன்னா, ஒபாமவை நான் கேட்டதா சொல்லுங்க தல!
//

ஒபாமா மும்பை டெல்லி வருகிறார் நீங்களே நேரில் போய் கேளுங்க தல

துளசி கோபால் said...

இனி சீனா அவர்கள் முழுநேரப் பதிவராக 'புது அவதாரம்' எடுக்கணுமுன்னு மனமார வாழ்த்துகின்றேன்.

வால்பையன் said...

//ஒபாமா மும்பை டெல்லி வருகிறார் நீங்களே நேரில் போய் கேளுங்க தல //

அவர் வர்ற நேரம் எனக்கு லண்டனில் ஒரு மீட்டிங் இருக்கு தல, பார்க்க முடியாது போல, இருந்தாலும் உங்களுக்காக ட்ரை பண்றேன்!

மதுரை சரவணன் said...

ayyaa panai niraivu , namakku sirantha theeniyai podum .ungkal pathivu cheena ayyaameethu neengkal kondulla mathippai velippaduththukirathu.

சுல்தான் said...

சீனா அய்யா தொடர்ந்து நலமும் வளமும் பெற்று சீருடன் சிறப்புமாய் வாழ வாழ்த்துகள்.

வடுவூர் குமார் said...

ஜமாய்ங்க ஐயா.

நட்புடன் ஜமால் said...

நிறைய எழுதுங்க ஐயா!

தருமி said...

தம்பி,
எல்லோருக்கு ஆசை இனி நீங்கள் நிறைய எழுத வேண்டுமென்று. என் ஆசையும் அதுவே.

தொடருங்கள்........

ILA(@)இளா said...

ஐயாவுக்கு வந்தனங்கள்!

ILA(@)இளா said...

ஐயா, இனிமே ஒரு புதிய உலகத்துக்குள் இருக்கப் போறீங்க. தயாராகிக்குங்க

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அன்பு சீனா அய்யாவுக்கு என்னுடைய இனிய வாழ்த்துகள்.

மேலும் தங்கள் பணி சிறக்கட்டும்.

வழிப்போக்கன் - யோகேஷ் said...

சீனா சார் : பணிக்காலத்தை சிறப்பாக முடித்ததர்க்கு வந்தனங்கள்.....

குமரன் (Kumaran) said...

அடடா. நான் சொல்ல நினைச்சதை நெறைய பேரு சொல்லிட்டாங்களே. பரவாயில்லை. நானும் இன்னொரு தடவை சொல்றேன். வாழ்த்துகள். :-)

இது வரைக்கும் பணியில் இருந்து கொண்டு ஐயா நிறைய தொண்டுகள் செய்தார். இனிமே தொண்டுகளே முழு நேரப் பணியாக இருக்கும். :-)

Thekkikattan|தெகா said...

இனி சீனா அவர்கள் முழுநேரப் பதிவராக 'புது அவதாரம்' எடுக்கணுமுன்னு மனமார வாழ்த்துகின்றேன் ---------- இதனையே நானும் வழிமொழிகிறேன்.....

சீனா, இனிமேதான் நீங்க பதிவுலகில் தீவிரமா இயங்கணும் சொல்லிப்போட்டேன் - எஞ்சாய், சீனா :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள் cheena sir

பீர் | Peer said...

வாழ்த்துக்கள் ஐயா, வாழ்த்துங்கள் ஐயா!

அஹமது இர்ஷாத் said...

வாழ்த்துகள் ஐயா...

க.பாலாசி said...

இனிமேல் தொடரும் வாழ்வும் இனிமையானதாக அமையட்டும் ஐயா... வாழ்த்துக்களும், வணக்கங்களும்..

தஞ்சாவூரான் said...

பணி ஓய்வு இனிமையாக அமைய அய்யாவுக்கு (ஹை..எல்லாரும் போல நானும் சொல்லிட்டேன்!!) வாழ்த்துக்கள்.

☀நான் ஆதவன்☀ said...

என்றும் இளைஞர் சீனா ஐயாவுக்கு வாழ்த்துகள் :)

சிங்கை நாதன்/SingaiNathan said...

வாழ்த்துகள் சீனா ஐயா

cheena (சீனா) said...

அன்பின் வால் - நான் எப்பவுமே பிஸி தான் - எப்பவுமே ஃப்ரீ தான் - சரியா

cheena (சீனா) said...

வாலு - உலக டூர் தானே - போட்டாப் போச்சு - கலந்துக்கறியா நீ

cheena (சீனா) said...

வாலு - தாய்லாந்துக்கு தனியாப் போகனுமா - போவோமா - தனித்தனியா

cheena (சீனா) said...

அன்பின் துளசி - வாழ்த்துகளுக்கு நன்றி - முழு நேரப் பதிவராக மாற முயல்கிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் சரவணன 0 வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் சுல்தான் - வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

ஜமாய்ச்சிடுவோம்ல வடுவூர் குமார்

cheena (சீனா) said...

நெரெய எழுதுவோம் ஜமால்

cheena (சீனா) said...
This comment has been removed by the author.
cheena (சீனா) said...

அன்பின் தருமி அண்ணே ! அனைவரது ஆசையினையும் நிறைவேற்ற முயலுவோம் - நிறைவேற்றுவோம். சரிதானே ! ஆரம்பிச்சுடுவோம் - நல்வாழ்த்துகள் தருமி - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் இளா, புதிய உலகமா - எல்லாரும் இப்படியே பயமுறுத்தறீங்களே - பாத்துடுவோம் அதயும். நல்வாழ்த்துகள் இளா - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் ஸ்டார்ஜன் - வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா.

cheena (சீனா) said...

அன்பின் யோகேஷ் - வருகைக்கும் வந்தனத்திற்கும் நன்றி - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா.

cheena (சீனா) said...

அன்பின் குமரன் - வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி - நல்வாழ்த்துகள் -முழு நேரத் தொண்டினைத் துவங்குவோம் - நட்புடன் சீனா.

cheena (சீனா) said...

அன்பின் தெ.கா - இயங்கிடுவோம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் டிவிஆர் - வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா.

cheena (சீனா) said...

அன்பின் பீர் - வருகைக்கு நன்றி - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா.

cheena (சீனா) said...

அன்பின் அஹமது இர்ஷாத் - வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா.

cheena (சீனா) said...

அன்பின் பாலாசி - வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா.

cheena (சீனா) said...

அன்பின் தஞ்சாவூரான் - வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா.

cheena (சீனா) said...

அன்பின் நான் ஆதவன் - வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா.

cheena (சீனா) said...

அன்பின் சிங்கை நாதன் - வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா.

சுசி said...

எனது வாழ்த்துக்களும் சீனா ஐயா.

polurdhayanithi said...

parattugal vanakkangal
polurdhayanithi

cheena (சீனா) said...

அன்பின் சுசி - வாழ்த்திற்கு நன்றி - இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் தயாநிதி - வாழ்த்திற்கு நன்றி - இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

கானா பிரபா said...

சீனா ஐயாவுக்கு வாழ்த்துக்கள் என்சாய் :0

ஊர்சுற்றி said...

ஐயாவுக்கு வாழ்த்துக்கள்! :)

கார்த்திக் said...

வாழ்த்துக்கள் மாப்பி

கார்த்திக் said...

அப்படியே ஒரு அட்வான்ஸ் வாழ்த்துக்களும் :-))