Saturday, October 16, 2010

பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - யாவரும் நலம் சுசி!


வெற்றியை உணர்த்தும் விஜயதசமி நன்னாளில், இனிய பிறந்த நாளினை கொண்டாடும் “யாவரும் நலம் சுசி” அவர்கள் தம் வாழ்வில், மேலும் பல வெற்றிகளை பெற்றிடவும், பிறந்த நாள் நல்வாழ்த்துக்களோடு,வாழ்த்துகிறோம்!

வாழ்த்துக்களுடன் ...
சங்கம்

15 comments:

ஆயில்யன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் :)

மீ த பர்ஸ்ட்டு வாழ்த்துகள் தெரிவிச்சுக்கிடறேன் :)

கோபிநாத் said...

இனிய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா ;)))

தமிழ் பிரியன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

கார்க்கி said...

வாழ்த்துகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

கபீஷ் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் சுசி :-)

Anonymous said...

happy birthday susimma!

ராமலக்ஷ்மி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்:)!

சென்ஷி said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் யாவரும் நலம் சுசி..

ராம்ஜி_யாஹூ said...

wishes

சுசி said...

போஸ்டர் ஒட்டிய ஆயில்யனுக்கும், ஒட்ட வைத்தவருக்கும், வாழ்த்திய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

கரெக்டா நாலு பலூன், அதிலையும் ஒரு சிவப்பு பலூன் குண்ண்டா இருக்கிற வாழ்த்தை செலக்ட் பண்ணிய அந்த நல்லவர் வாழ்க!!

விஜி said...

சுசி:)) நீதான் அந்த 501 ஆ?
குட் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Balaji saravana said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுசி :)

ILA(@)இளா said...

Happy Birthday 1 you!Happy Birthday Two you! Happy Birthday 3 you! Happy Birthday 4 you!

எஸ்.கே said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!