Thursday, February 18, 2010

Wishes : இன்று திருமணம் - அதிஷா (எ) வினோத்குமார் !


இன்று 18 பிப் 2010, மாசி 6, வியாழன், காலை இந்திய நேரப்படி 7:30 - 9:00 மணி அளவில் பெயர் பெற்ற பதிவரும், எழுத்தாளர், செய்தியாளர் மற்றும் எனது பலரது அன்புத் தம்பி அதிஷா என்கிற வினோத் குமாருக்கு M கல்பனாவுடன் திருமணம் நடை பெற இருக்கிறது.

நற்தமிழ் பதிவு கூறும் பதிவர் நல்லுலகம் திரண்டு வாழ்த்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பதிவர்கள் யுவ கிருஷ்ணா (லக்கிலுக்), சஞ்சய் காந்தி, கோவை அண்ணாச்சி மற்றும் கோவை, திருப்பூர் பதிவர்கள் அனைவரும் திருமணத்தில் கலந்து கொண்டிருப்பார்கள், அவர்கள் யாரையேனும் அலைபேசியில் தொடர்பு கொண்டு மணமகனுக்கு நேரடியாக வாழ்த்து சொல்லுவோர் சொல்லலாம்.

அதிஷாவை தொடர்புகொள்ள : +91 9884881824

வினோத்குமார் - கல்பனா இணையர்கள் என்றும் அன்புடன் இன்புற்று வாழ்க! வாழ்க !!

அன்புடன்
கோவியார்

19 comments:

பித்தனின் வாக்கு said...

இல்லறம் நல்லறமாய்ச் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

VIKNESHWARAN ADAKKALAM said...

திருமண வாழ்த்துகள் மச்சி...

விஜய் ஆனந்த் said...

வாழ்த்துக்கள் வினோத்!!!

RAHAWAJ said...

வாழ்த்துக்கள் அதிஷா,பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துக்கள்

Ravichandran Somu said...

வாழ்த்துக்கள் அதிஷா!

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

ராமலக்ஷ்மி said...

மணமக்களுக்கு நல்வாழ்த்துக்கள்!

துளசி கோபால் said...

மணமக்களுக்கு எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

Unknown said...

வாழ்த்துக்கள் அதிஷா

சந்தனமுல்லை said...

மணமக்களுக்கு வாழ்த்துகள்!

Sanjai Gandhi said...

வாழ்த்துகள் அதிஷா.. நேரில் வாழ்த்தவும் சென்றுக்கொண்டிருக்கிறேன்..

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

இல்லறம் சிறக்க இனிய வாழ்த்துகள் அதிசா!

☀நான் ஆதவன்☀ said...

வாழ்த்துகள் அதிஷா

Mohan said...

திருமண நல் வாழ்த்துகள் அதிஷா!

குசும்பன் said...

வாழ்த்துக்கள் அதிஷா

பரிசல்காரன் said...

நேரில் வாழ்த்திவிட்டு வருகிறேன். இங்கேயும்.........

ராஜ நடராஜன் said...

வாழ்த்துக்கள்!வாழ்க வளமுடன்.

கிளியனூர் இஸ்மத் said...

வாழ்த்துக்கள் அதிஷா

cheena (சீனா) said...

மணமக்களுக்கு எங்களின் இனிய நல்வாழ்த்துகள்

Athisha said...

வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி