
இன்று (19-02-2010) இல்லறம் என்னும் நல்லறத்துக்குள் புக இருக்கும் அருமைச் சகோதரி, தமிழ் பதிவிலகின் தன்னிகரில்லாத பின்னூட்டப் புயல், தேன் கிண்ணத்தில் குடி கொண்டிருந்த கோமகள், இனி M.விஜயகுமார் அவர்களின் மன சிம்மாசனத்தில் வீற்றிருக்கப் போகும் மணமகள் மலேசியாவைச் சேர்ந்த .:: மை பிரண்ட்::. @ அனுராதா அவர்களுக்கும், அவர்களது வாழ்க்கைத் துணைவருக்கும் இதயம் கனிந்த திருமண நல்வாழ்த்துக்கள்.

இருவரும் ஒருவராக இருமன ஒருமையோடு
இல்லறம் சிறக்க வாழ்ந்து என்றுமே இன்புற்றிங்கு
குயிலிவள் வாழ்த்திற்கொப்பக் குவலயம் போற்ற என்றும்
குறைவிலா மகிழ்ச்சியோடு குலமகள் வாழ்க வாழ்க!
வாழ்த்துவது
சங்கம்.
25 comments:
இனிய வாழ்த்துக்கள் அனுராதா - விஜயகுமார் தம்பதியருக்கு. பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகின்றோம்.
வாழ்த்துக்கள் மை ப்ரண்ட்..
நாமெல்லாம் இணைந்து 3000 பின்னுட்டங்களுக்கு மேல் இட்டு குதூகலித்த நாளைப்போல உன் வாழ்வு இனியதாக இருக்கட்டும்..:))
தம்பதியினருக்கு வாழ்த்துகள்!
மை பிரெண்ட்ம்மா.. எல்லா வளங்களையும் பெற்று பெறுவாழ்வு வாழ என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்..!
வாழ்க வளமுடன்..!
வாழ்த்துக்கள் தங்கச்சி ;) வீட்டுக்குப் போஸ் மொய் போஸ்ட் போடுறேன்
vaazhthukkal Anu. WIsh you a wonderful married life.
மணவிழா காணும் தம்பதியருக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் அனுராதா - விஜயகுமார் :)
வாழ்த்துகள் அனு.. :)
இனிய திருமண வாழ்த்துக்கள் அனு & விஜய் தம்பதியினர் :))
நல்வாழ்த்துகள், இன்று போல் என்றும் இன்பமுடன் வாழ்க 1
இனிய திருமண வாழ்த்துக்கள் அனு & விஜய் தம்பதியினர் :))
புதுமணத்தம்பதிகளுக்கு எங்கள் ஆசிகளும் இனிய வாழ்த்து(க்)களும்.
மனம்போல் மகிழ்வான வாழ்வு.நல்லா இருங்க.
பிரியத்திற்குரிய தங்கையின் மணவாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்..
அக்கா - மாமா
மனமார்ந்த வாழ்த்துக்கள் தங்கச்சிக்கும் மாப்பிள்ளைக்கும் ;))
நலமோடு வாழுங்கள்.!
யோகன் - பாரிஸ்
உன் திருமணத்தை நேரில் கணமுடியாவிட்டாலும் உன் பதிவுகள் மூலம் பார்க்க முடியும் என்ற நம்பிக்கையுடன்
வாழ்த்துகிறோம் வாழ்க பல்லாண்டு
இவண்
தமிழ்மணக் குடும்பம்
&
வவாச
பபாச
மற்றும்
சுவரொட்டி
வாழ்த்துக்கள் தங்கச்சி!
இனிய திருமண வாழ்த்துக்கள்.
இனிய திருமண வாழ்த்துக்கள்.
மீ த பஸ்ட்டு புகழ்னு ஒரு வசனத்தை சேக்காம விட்டுட்டிங்களே.
:)
@தமிழ் பிரியன்
@முத்துக்கா
@ஜமால்
@சரவணன்
@பிரபாண்ணா
@தோழி
@சினேகிதி
@நாணல்
@சஞ்சய் அண்ணா
@ஆயில்
@கோவிண்ணா
@ஜி3க்கா
@துளசி டீச்சர்
@கவிதாயினிக்கா
@கோபிண்ணா
@யோகன் அண்ணா
@கண்மணி டீச்சர்
@பாரதிண்ணா
@தமிழன்-கருப்பி
அனைத்து வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி :-)
பிரியத்திற்குரிய தங்கையின் மணவாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்..
ILA & Family
மணமக்களுக்கு இனிய வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்!!!
Post a Comment