Friday, February 5, 2010

Wishes: துளசி டீச்சர்! பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

இன்று பிப்ரவரி 5 தனது பிறந்தநாளைக் கொண்டாடும்...

* தமிழ் இணையத்தின் தானைத் தலைவி...
* பின்னூட்ட வித்தகர்....
* பதிவுலக நல்லாசிரியை,
* கலாச்சாரத் தூதுவர் (Cultural Ambassador),
* அனைவருக்கும் டீச்சர், மாதாமகி
* ஆயிரம் பதிவு கண்ட அபூர்வ சிகாமணி
* அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆர்டிக்கா, அன்டார்டிக்கா,ஆவுஸ்திரேலியா, ஆப்ரிக்கா என்று எல்லாக் கண்டங்களிலும் பிரபலமான ஒரே டீச்சர்,

******** எங்கள் துளசி டீச்சருக்குப் பிறந்த நாள் விழா!



விழாவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் டீச்சரின் துளசி தள ஸ்பெஷல் கீரை பக்கோடாவும், ஜாங்கிரியும் வழங்கப்படும். அதோடு துளசியானந்தாமயி வழங்கும் துளசி தீர்த்தத்தையும் அருந்தி அமைதியாக வாழ்த்தி விட்டு செல்லும்படி அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.



இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் டீச்சர்!







பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல பதிவு நூறாயிரம்
சொல்லாண்டு துளசி மணம் கமழ
நல்லாண்டு நாளும் இருக்க வாழ்த்துகின்றோம்!

25 comments:

தமிழ் பிரியன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

வடகரை வேலன் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் டீச்சர்.

நசரேயன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மின்னல் said...

பிறந்த நாள் வாழ்த்துகள்

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

Happy Birthday to u
Happy Birthday to u
Happy Birthday Teacher
Happy Birthday to u
:)

டீசசர் ஸ்டைலில்...
இனிய பிறந்தநாள் வாழ்த்து(க்)கள்! :)

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அடேடே, பிறந்த நாளாமே, பிடியுங்கள் அன்பான வாழ்த்துகளை!

இன்னிக்கி விசேஷமா என்ன செஞ்சீங்கன்னு அப்புறமா எழுதிச் சொல்லுங்க!

நிஜமா நல்லவன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

கானா பிரபா said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் டீச்சர்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அக்கா! நலமுடன் நீடு வாழ்க!

ராமலக்ஷ்மி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மேடம்!

சந்தனமுல்லை said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

மதுரையம்பதி said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் டீச்சர்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்க வளமுடன்.. வாழ்த்துக்கள்..

அமைதிச்சாரல் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்து(க்)கள் அக்கா.

புனிதா||Punitha said...

Happy Birthday :-D

பித்தனின் வாக்கு said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். துளசி டீச்சருக்கும் கோபால் சாருக்கும் எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் டீச்சருக்கு..!

கோபிநாத் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் டீச்சர் ;)))

மதுமிதா said...

///தானைத் தலைவி...///

புது எழுத்தாளினி அவதாரம் எடுத்திருக்கும்
பூனை, யானைத் தலைவி...

இவர் வரவில்லையே எனக் காத்திருக்கும் தெய்வத்திடமே நேரடியாக சண்டையிடும்
வல்லமை பெற்ற, உலகறிந்த தலைப்பு நாயகி...

எந்த மொழியாளரானாலும், வலைப்பதிவர் எண்ணிக்கையை உயர்த்த ப்ளாக்கராகச் செய்யும் வல்லமைபெற்ற வலையாளினி...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் துள்சிம்மா:)

துளசி கோபால் said...

வாழ்த்திய அன்புள்ளங்களே,

அனைவருக்கும் நன்றியோ நன்றி.

ஏதோ என்மீது உள்ள பிரியத்தால் ஆயிரம் இடுகை என்றெல்லாம் எழுதிட்டீங்க.

இன்னும் 'ஆயிரத்தில் ஒருத்தி' ஆகலை. 19 பாக்கி:-))))

@ மதுமிதா,

எனி உ.கு?

உலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulavu.com) said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

தென்றல் said...

டீச்சர் - இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

ஷைலஜா said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!(தாமதமாய் சொல்றேன் மன்னிக்கவும்)

T.V.ராதாகிருஷ்ணன் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

திகழ் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்