Thursday, December 17, 2009

Wishes : குசும்பன்


பெயர்: குசும்பன்
வயது: தள்ளாடினாலும் தள்ளிக்கொண்டு போகும் வயது
தொழில்: கலாய்த்தல், கலாய்க்கப்படுதல்
உபதொழில்: பூரிக்கட்டையில் தற்காப்புக்கலை கற்றல்
நண்பர்கள்: கலாய்க்கப்படுபவர்கள்
எதிரிகள்: தங்கமணியிடம் போட்டுக் கொடுப்பவர்கள்
பிடித்த வேலை: கார்ட்டூன் போடுவது என்று அவர் சொன்னாலும் தங்கமணி இடும் வேலைகள்
பிடிக்காத வேலை: ஆப்பீஸில் டேமேஜர் செய்ய சொல்வது
பிடித்த படம்: கீழே இருப்பது
பிடித்த பாடல்: சொல்லியடிப்பேனடி அடிச்சேன்னா கும்மியடிதானடி
பிடிக்காத பாடல்: ஆண்டொன்று போனால் வயதொன்று கூடும்
மறந்தது: அதான் மறந்துட்டாரே
ஒரே சந்தோஷம்: சக ரங்கமணிகள்
ஒரே பொழுதுபோக்கு: மற்றவரை டரியலாக்குவது


சமீபத்திய சந்தோசம் : ஜூனியர் குசும்பன்

பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழும் கலாய்க்கப்படுபவன். புகைபடம் பார்த்து கலாய்த்து அனுப்பிவைக்க வேண்டிய முகவரி kusumbuonly@gmail.com


குசும்பன் அண்ணாச்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!


வாழ்த்துவோர்,
சங்கம்


நன்றி : கப்பி

23 comments:

தமிழ் பிரியன் said...

வாழ்த்துக்கள் அண்ணே!
(வயசாகுதுல்ல... மரியாத கொடுக்கோனுமுங்க... ;-))) )

Anonymous said...

வாழ்த்துக்கள் :)

♠ ராஜு ♠ said...

போட்டோல இருக்குற அங்கிளுக்கு பொறந்தநாள் வாழ்த்துக்கள்..!

கண்ணா.. said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்..அண்ணே..


ஆமா எத்தினி வயசாவுது....?

கண்ணா.. said...

குசும்பன் அண்ணே,

இன்னைக்கு பார்ட்டிக்கு எங்க வரணும்..?

வடுவூர் குமார் said...

என்னுடைய வாழ்த்துக்களும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...
This comment has been removed by the author.
பைத்தியக்காரன் said...

வாழ்த்துகள் குசும்பன் :)

தோஒழமையுடன்
பைத்தியக்காரன்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள் குசும்பன் உங்களுக்கான பிறந்தநாள் பாட்டு
தேன்கிண்ணத்தில் ஒலிக்கிறது. கேளுங்க..
வாழ்க வளமுடன்

Anonymous said...

குசும்பருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

சமீபத்துல ஏரொப்ளென் முன்னாடி நின்னு எடுத்த போட்டொ பேவரைட் இல்லையா

இராகவன் நைஜிரியா said...

அன்புத் தம்பி சரவணனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். எல்லாம் வல்ல ஆண்டவன் எல்லா நலமும், வளமும் அருளுவாராக.

தமிழ் பிரியன் said...

சின்ன அம்மணியின் வேண்டுகோளை ஏற்று அண்ணனின் சிறப்புப் புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

அன்புத்தம்பி சரவணன் என்னும் குசும்பன் பல்லாண்டு, பல்லாண்டு வாழ்ந்து நமக்கு சுகமான இம்சையைக் கொடுத்து வலையுலகில் உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டுமாய் என் அப்பன் கோவணான்டியை வேண்டிக் கொள்கிறேன்..!

கோவி.கண்ணன் said...

10 முடிந்து 11 ஆவது பிறந்த நாள் கொண்டாடும் தம்பி
சரவணவாலுவிற்கு வாழ்த்துகள் !

கலையரசன் said...

நண்பர் இவரென்று ஊரறியச்
சொல்லுமொரு
குசும்பினால் இமயம் எனப்
பாரறிய உயர்ந்து நின்றீர்!
நீரடிக்கும் கும்மியன்றி இனிய
செயல் ஏதுமுண்டோ..
மொக்கையதை மறக்காது உங்கள்
மனித நேயம் நாளுமிங்கு!!

இப்படிக்கு,
வெண்பாவுல வென்னீர் ஊத்துவோர் சங்கம்

☀நான் ஆதவன்☀ said...

//கலையரசன் said...

நண்பர் இவரென்று ஊரறியச்
சொல்லுமொரு
குசும்பினால் இமயம் எனப்
பாரறிய உயர்ந்து நின்றீர்!
நீரடிக்கும் கும்மியன்றி இனிய
செயல் ஏதுமுண்டோ..
மொக்கையதை மறக்காது உங்கள்
மனித நேயம் நாளுமிங்கு!!

இப்படிக்கு,
வெண்பாவுல வென்னீர் ஊத்துவோர் சங்கம்//

ரிப்பீட்டே

இப்படிக்கு,
வென்னீர்வெண்பாவினால் வாய் வெந்து போனோர் சங்கம்

சந்தனமுல்லை said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! :-)

புதுகைத் தென்றல் said...

இங்கேயும் என் வாழ்த்துக்களைச் சொல்லிக்கறேன் சரவணன்

ILA(@)இளா said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

அமிர்தவர்ஷினி அம்மா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

குசும்பன் said...

நோட்டிஸ் ஒட்டிய நண்பன் தமிழ் பிரியனுக்கு நன்றி!

நன்றி மயில்

நன்றி ராஜூ, (அங்கிள் இல்ல சொல்லுங்க அண்ணன்)

நன்றி கண்ணா, உங்கள் வீட்டுக்கு வரவும்:)


நன்றி வடுவூர் குமார்

நன்றி பைத்தியக்காரன் அண்ணாச்சி

நன்றி முத்துலெட்சுமி

நன்றி சின்ன அம்மிணி, (அவரே மறந்தாலும் எடுத்துக்கொடுத்து அடிவாங்க விடுவதில் எம்புட்டு சந்தோசம்:)

நன்றி இராகவன் அண்ணா

நன்றி உண்மைத் தமிழன் அண்ணாச்சி

நன்றி கோவி.கண்ணன் (நாளைக்கு திரும்ப முறை செஞ்சுடுவோம் என்ற பயம் இருக்கட்டும் இருக்கட்டும்)
நாளை 13வது பிறந்த நாளை கொண்டாட போகு கோவி கண்ணனுக்கும் வாழ்த்துக்கள்:)

நன்றி கலையரசன்

நன்றி ஆதவா

நன்றி சந்தனமுல்லை

நன்றி புதுகைத் தென்றல்

நன்றி இளா

நன்றி அமிர்தவர்ஷினி அம்மா

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் அண்ணே ;)

cheena (சீனா) said...

அன்பின் குசும்பா

இனிய பிறந்த நள் நல்வாழ்த்துகள்