Saturday, December 5, 2009

New born Wishes : வா. மணிகண்டன்


நவம்பர் 28, 2009 அன்று ஆண் குழந்தைக்கு அப்பா ஆகியிருக்கும் கவிஞர் வா. மணிகண்டனுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

14 comments:

Jawahar said...

அப்பாங்கிறது பெரிய பொறுப்பு. அதை சரியாச் செய்ய கடவுள் உங்களுக்கு அருள் புரியட்டும் மணிகண்டன்!!

http://kgjawarlal.wordpress.com

Jazeela said...

வாழ்த்துகள் மணிகண்டன்.

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துக்கள் மணி..

கானா பிரபா said...

அப்பாவாகிய நண்பனுக்கு வாழ்த்துக்கள்

Thamiz Priyan said...

வாழ்த்துக்கள் மணிகண்டன்! குட்டிப் பையனுக்கும் எங்களது வாழ்த்துக்கள்!

ஹரிணி அம்மா said...

வாழ்த்துகள் மணிகண்டன்

ஆயில்யன் said...

வாழ்த்துகள் மணிகண்டன்.

மணிகண்டன் said...

My Best Wishes manikandan.

Anonymous said...

வாழ்த்துக்கள் மணி
ILA

கோபிநாத் said...

வாழ்த்துகள் மணிகண்டன்

துளசி கோபால் said...

ஆஹா...தமிழ் மணத்தில் புதிய ஒரு அப்பா!!!!

இனிய வாழ்த்து(க்)கள் மணிகண்டன்.

குழந்தைக்கு எங்கள் அன்பும் ஆசிகளும்.

உங்க தங்க்ஸ்க்கு ஸ்பெஷல் அன்பு!

சுடுதண்ணி said...

வாழ்த்துக்கள்!!!

Vaa.Manikandan said...

வாழ்த்து தெரிவித்த நண்பர்களுக்கும், அறிவித்த சென்ஷிக்கும் நன்றிகள்.

பிரியத்துடன்,
வா.மணிகண்டன்

கோவி.கண்ணன் said...

வாழ்த்துகள் மணிகண்டன் !