Sunday, December 6, 2009

ஹேப்பி பர்த்டே 2 யு


இன்று பிறந்த நாள் கொண்டாடும் பதிவர்கள் திரு. ஜீவ்ஸ், மற்றும் திரு. ஜவஹர் இருவருக்கும் பதிவுலகம் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஹேப்பி பர்த்டே பாஸ்-பாஸ்....

17 comments:

சென்ஷி said...

நண்பர்களுக்கு பின்னூட்டத்திலும் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றேன் :)

அகமது சுபைர் said...

நானும் வாழ்த்து சொல்லிக்கிறேங்க...

துளசி கோபால் said...

பிறந்த நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

நல்லா இருங்கோ

ராமலக்ஷ்மி said...

இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

மாதேவி said...

இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

☀நான் ஆதவன்☀ said...

இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் :)

குசும்பன் said...

ஜீவ்ஸ்,ஜவஹர் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Jeeves said...

நன்றி நன்றி நன்றி. :) போஸ்டர் ஒட்டிய சென்ஷிக்கும், வாழ்த்தியவர்களுக்கும்

T.V.Radhakrishnan said...

இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

அன்புடன் அருணா said...

பூங்கொத்துக்களுடன் இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

புதுகைத் தென்றல் said...

happy birthday to both of u

cheena (சீனா) said...

அன்பின் ஜீவ்ஸிற்கும் ஜவஹருக்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - இன்று என் பேத்திக்கும் பிறந்த நாள்.

திகழ் said...

இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள் ஜீவ்ஸ் அண்ட் ஜவஹர்.. :)வாழ்க வளமுடன்.

ILA(@)இளா said...

டபுள் வாழ்த்துக்கள்!

Jawahar said...

பிறந்த நாளுக்கு வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் ரொம்ப நன்றி. ஜீவ்ஸ் இதே நாளில் பிறந்தவரா? அவருக்கு ஸ்பெஷல் வாழ்த்து. எனக்கும் அவருக்கும் குணாதிசயத்தில் என்னென்ன ஒற்றுமைகள் என்று தெரிந்து கொள்ள ஆசை!

http://kgjawarlal.wordpress.com

கார்த்திக் said...

தாமதமான வாழ்துக்கள் வாத்தியாரே