Tuesday, November 3, 2009

Wishes : இராம்/Raam நலம் பெற வேண்டி !

கேமரா இராம், பெங்களூர் இராம் தற்போது சிங்கை இளம் சிங்கம் இன்னும் என்ன என்னவோ பெயரில் அழைக்கப்படும் இராம்/Raam என்கிற இராம சந்திர மூர்த்திக்குக்கு தீபாவளிக்கு தமிழகம் சென்று வந்ததிலிருந்து கடுமையான காய்ச்சல்.

குவளை குவளையாக அங்கங்கே அங்கங்களைக் குத்தி இரத்தம் எடுத்து சோதித்து அறிந்ததில் டெங்கியோ அல்லது சிக்கன்குனியா இவற்றில் ஏதாவது ஒன்றாக இல்லது வெறும் வைரஸ் காய்சலாகக் கூட இருக்கும், வருகிற வியாழக்கிழமை (நாளை மறுநாள்) முடிவாக சொல்லிவிடுகிறோம் என்று சொல்லி இருக்கிறார்களாம் சிங்கை மருத்துவர் குழுவினர்.


கடந்த 10 நாட்களாக தம்பி இராம் வீட்டில் முடங்கி இருக்கிறார். எழுந்து நடமாட முடியாத அளவுக்கு உடல் நலிவுற்று தற்பொழுது கொஞ்சம் கொஞ்சம் பரவாயில்லை.

தம்பி இராம் விரைவில் குணமடைந்து கேமராவுக்கு புத்துயுர் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஆர்லிக்ஸ், பழங்கள் வாங்கிக் கொண்டு நேரில் செல்ல முடியாதவர்கள், தம்பி இராம் விரவில் நலம் பெற வாழ்த்தலாம். வேண்டலாம்.

தம்பி இராம் விரவில் குணமடைய வாழ்த்துகள்
கோவியார்






24 comments:

சந்தனமுல்லை said...

விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்!

rapp said...

get well soon ram

VIKNESHWARAN ADAKKALAM said...

நலம் பெற வாழ்த்துகள்...

அப்பாவி முரு said...

மதுரையிலிருந்து காய்ச்சலை இங்கே எடுத்து வந்தாரோ? இல்லை

இங்கிருந்த காய்ச்சலை மதுரைக்கு பரப்பி வந்தாரோ?

ஆராயாமல், நல பெற வேண்டுவோம்!!!

பித்தனின் வாக்கு said...

விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள்

சென்ஷி said...

:(

ராயல் மாம்ஸ் சின்ன சிங்கைக் கைப்புள்ள ராம் நலம் பெற வேண்டுகிறேன்...

ஜோசப் பால்ராஜ் said...

இராமய்யர் விரைவில் நலம் பெற பகவானை சேவிக்கிறேன்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நண்பர் விரைவில் குணமடைய வேண்டுமென்று விரும்புகிறேன்.

Yogi said...

நண்பர் ராம் நலம் பெற வேண்டுகிறேன்

தமிழ் அமுதன் said...

விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்!

சுசி said...

ராம் விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்!

Iyappan Krishnan said...

இப்ப எப்படி இருக்கான் ? ராம்.. மடல் படிக்கிற அளவுக்கு இருக்கானா ? விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறோம்

அருணா, ஜெயஸ்ரீ & ஜீவ்ஸ்

நிஜமா நல்லவன் said...

ராம் விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்!

தமிழ் said...

விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்

Unknown said...

விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்!

pudugaithendral said...

நலம் பெற வேண்டுகிறேன்.

ஆயில்யன் said...

விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்!

ஜெகதீசன் said...

ராம் விரைவில் நலம் பெற வாழ்த்துகள்...

ஜோ/Joe said...

ராம் விரைவில் நலம் பெற வாழ்த்துகள்..

இராம்/Raam said...

தற்போது சற்று தேறி வருகிறேன்... பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி... :)

நிகழ்காலத்தில்... said...

இராம் விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்..

வாழ்த்துகிறேன்

☀நான் ஆதவன்☀ said...

நலம் பெற பிரார்திக்கிறேன்

☀நான் ஆதவன்☀ said...

// இராம்/Raam said...

தற்போது சற்று தேறி வருகிறேன்... பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி... :)//

அட!! இத கவனிக்கலயே :)

தருமி said...

//தற்போது சற்று தேறி வருகிறேன்... //

get well sooner.