Thursday, November 12, 2009

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - ஆதிமூலகிருஷ்ணன்




பேச்சுலர்களின் குரு,
இளைஞர்களின் விடி வெள்ளி,
நெல்லையின் பிசி - பி.சி ஸ்ரீராம்,
தாமிரபரணி ஆறே வெட்கப்படும் தமிழன்
அகில உலக பேச்சு(இ)லர்களின் காவல் தெய்வம்


போங்க..! இன்னும் நிறையா புகழறதுக்குள்ள எனக்கும், நான் ஆதவனுக்கும் ஒரே வெக்கம் வெக்கமா வருது! [அவுருதான் மண்டபத்துல குந்திக்கிட்டு எழுதினாரு!]

ஸோ நேரடியா இனியபிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சொல்லிட்டு அண்ணே நிறைய ஆசிகளை எங்களுக்கு கொடுக்கணும்ன்னு குப்புற வுழுந்து கும்பிட்டுக்கிறோம்!

20 comments:

ஆயில்யன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :))

☀நான் ஆதவன்☀ said...

குருவே பிறந்தநாள் வாழ்த்துகள்! :))

பாபு said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :))

பைத்தியக்காரன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஆதி :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

T.V.Radhakrishnan said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

அமிர்தவர்ஷினி அம்மா said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் நண்பர் ஆதிமூலகிருஷ்ணன்

(தெய்வம் அருள் பாலிக்க வாழ்த்துக்கள் ஆயில்ஸ் பாஸ் + ஆதவன் பாஸ்)

பாலராஜன்கீதா said...

மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தாமிரா.

தராசு said...

தலிவா,

இன்னா சைலண்டாக்கறபா,

வாழ்த்துக்கள்.

RAMYA said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஆதி!

பதிவிட்ட ஆயில்ஸ் பாஸ் வாழ்த்துக்கள் கலந்த நன்றி பாஸ்!

சுசி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆதி...

ரொம்ப அன்பா... வம்பா... வாழ்த்திய ஆயில்யன், ஆதவனுக்கும் வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஆதி!

புதுகைத் தென்றல் said...

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஃப்ரெண்ட்

☼ வெயிலான் said...

இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆபாச தலைவரே!

துபாய் ராஜா said...

நண்பர் ஆதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

செந்தழல் ரவி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..

மோனிபுவன் அம்மா said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..

திகழ் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

முரளிகண்ணன் said...

வாழ்த்துக்கள் ஆதி. இது போல் இன்னும் 70 பிறந்த நாள் காண வாழ்த்துக்கள்

KaveriGanesh said...

நெஞ்சம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆதி.