Friday, November 13, 2009

Wedding: CVR - அபர்ணா

இது வரை...
லவ் சைண்டிஸ்ட் @ விண்வெளி சைண்டிஸ்ட் @ போட்டோ சைண்டிஸ்ட்.

இனி..
இல்லற வாழ்க்கை சைண்டிஸ்ட்..

யாருப்பா??????

நம்ம (அம்பி) CVR இன்று அபர்ணா அண்ணியின் கைகளை பிடித்து இல்லற வாழ்க்கையில் காலடி எடுத்து வைக்கிறார்.


நமது வாழ்த்துக்கள் இந்த தம்பதிகளுக்கு உரித்தாகுக. ;-)

23 comments:

MyFriend said...

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் :-)

G3 said...

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் CVR & Aparna :-)

மெளலி (மதுரையம்பதி) said...

இன்று போல் என்றும் இணைபிரியாது வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

நல்வாழ்த்துக்கள்!

கானா பிரபா said...

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் CVR & co :-)

☼ வெயிலான் said...

இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!

சென்ஷி said...

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் :-)

உண்மைத்தமிழன் said...

எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்..!

Sen22 said...

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் CVR & Aparna :-)

கோபிநாத் said...

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் தல :-)

பாலராஜன்கீதா said...

மண நாளுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் CVR அபர்ணா இருவருக்கும்.

ஆயில்யன் said...

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் பாஸ் :))))

சுசி said...

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்:)

வல்லிசிம்ஹன் said...

அறிவித்தலுக்கு நன்றி. ஆயில்யன்,
தம்பதிகளுக்கு எங்கள் ஆசிகள்.

ILA (a) இளா said...

வாழ்த்துக்கள் Aparna & Co

முரளிகண்ணன் said...

வாழ்த்துக்கள் அபர்ணா & சிவிஆர்

தமிழ் said...

வாழ்த்துகள்

வெட்டிப்பயல் said...

தம்பதிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்

அபி அப்பா said...

என் அன்பான வாழ்த்துக்கள் தம்பதிகளுக்கு!!!

KARTHIK said...

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் தல

Kannabiran, Ravi Shankar (KRS) said...

தம்பி சீவிக்கும் தங்கை அபர்ணாவுக்கும் மனமும் மணமும் நிறைவான இல்லற வாழ்த்துக்கள்! :)

முருகனருள் முன்னின்று
கண்ணன் கழல் கனிந்து நின்று
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்! :))

சந்தனமுல்லை said...

தம்பதிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்

ராஜ நடராஜன் said...

இல்லற வாழ்க்கை வளம் பெற வாழ்த்துகிறேன்.