Sunday, November 1, 2009

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் -நான் ஆதவன்



இன்று பிறந்த நாள் கொண்டாடும் எம் இணைய நட்புச்சகோதரர் நான் ஆதவன் [aka] சூர்யா - மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களுடன்....!

12 comments:

ஆயில்யன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சகோதரா :))))

கோபிநாத் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் டா செல்லம் ;))

சுசி said...

வாழ்த்துக்கள் ஆதவன்....

G3 said...

மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆதவன் :)

சந்தனமுல்லை said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் :-)))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள் சூர்யா.. :)

MyFriend said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :-)

சென்ஷி said...

வாழ்த்துக்கள்டா செல்லம்!

கலையரசன் said...

இன்று பிறந்தநாள் காணும் அண்ணன் ஆதவன் (எ) சூர்யாவுக்கு ,
எந்த தம்பியின் இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
இன்று போல் என்றும்,
எல்லா வளமும் பெற்று,
ஒற்றுமை என்னும் இல்லறத்தில்,
இனிதே வாழ...
வாழ்த்த வயதில்லை என்பதால்... இரு கரம் கூப்பி வணங்குகிறேன்!

தன்னடக்க தம்பி,
கலையரசன்.

தமிழ் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

கோமதி அரசு said...

ஆதவன், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

எல்லா வளமும்,எல்லா நலமும் பெற்று
வாழ்வாங்கு வாழ வாழ்த்தும் அம்மா.

வாழ்க வளமுடன்.

☀நான் ஆதவன்☀ said...

ஆயில்ஸ் இந்த பிறந்த நாளை சிறப்பாக அமைத்ததற்கு மிக்க நன்றி.

வாழ்த்திய அனைவருக்கும் மிக்க நன்றி.