Thursday, January 1, 2009

Birthday:Mr.ஜொள்ளு

பாட்ஷா ஸ்டைல்ல: எனக்கு இன்னொரு பேரும் இருக்கு..Mr.ஜொள்ளு
விஜய் ஸ்டைல்ல:ங்ண்ணா, நமக்கேவா? நாமெல்லாம் அடி வாங்கித்தான் பழக்கம்.

நம்ம ஸ்டைல்ல:
தலைவருக்கு அப்போ தெரிஞ்சது
கடலை சாகுபடி, ஜொள்ளு விடறது,
காலேஜ் போறது, லேடிஸ் காலேஞ் வாசலுக்குங்க.

அவரு ஊரு மங்களூரு,நல்லா வாசி”ச்சு தெளிஞ்சு வாழ்த்துங்க.

5 comments:

சீமாச்சு.. said...

Happy Birthday Mangalore Siva.. It is the first comment I am putting in New Year 2009.

So Happy New year as well..
Anbudan
Seemachu

தமிழன்-கறுப்பி... said...

மாம்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

ஆயில்யன் said...

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சிவா!

:))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

தல
தலைப் பொறந்த நாள் வாழ்த்துக்கள்! :))

pudugaithendral said...

late sonnalum latesta valthai sollikaren siva.