யாருன்னு நான் க்ளூ கொடுப்பேன்.. நீங்க கண்டுபிடிக்கணும்.. ஓகே.. கேம் ஸ்டார்ட்... மீயூஜிக் ப்ளீஸ்...
.
.
.
.
இவங்க எழுதுறது ஜஸ்டூ ஒரு டைம் பாஸுக்கு.. அவ்வளவுதானுங்க...
.
.
.
.
பூன்னா உயிரே விடுவாங்க..
.
.
.
.
புதுசு புதுசா பூவை பற்றி ஆராய்ச்சி செய்து நமக்கும் விளக்குவாங்க
.
.
.
.
திடீர்ன்னு ரொம்ப ரொம்ப பொறுப்பா சமூதாய அக்கறை பதிவுகள் எழுதி நம்மையும் கொஞ்சம் சிந்திக்க வைப்பாங்க..
.
.
.
.
ஆங்.. சொல்ல மறந்துட்டேனே! கோயம்பத்தூர் குசும்புன்னு சொல்வாங்களே.. அது இவங்க கிட்ட ரொம்ப ஜாஸ்திங்க..
.
.
.
.
அட.. இன்னும் கண்டு பிடிக்க முடியலையா? சரி, இன்னொரு க்ளூ தர்றேன்.. இப்போ கண்டுபிடிங்க பார்ப்போம்..
.
.
.
.
இவங்க நம்ம ஷார்ஜா கோபியோட ஒரு மேட்டர்ல ஒத்து போறாங்க.. அதாவது
.
.
.
.
.
.
.
.
.
கண்டுபிட்ச்சிட்டீங்களா???
.
.
.
.
ரைக்ட்.... அவங்களேதான்..
இன்று (Dec 27) பிறந்தநாள் கொண்டாடும் அனுசுயா அவர்கள் எல்லா நலமும் பெற்று சந்தோஷமாக வாழ இறைவனை பிரார்த்திப்போம்.
9 comments:
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)
ஆப்பிரிக்கா எல்லாம் எப்படி இருக்கு ;)
வாழ்த்துக்கள் அனுசுயா!
அன்புடன்
அபிஅப்பா
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள்...
நெருப்புக்கோழி முட்டை கிடைத்தால் நிறைய வெங்காயம் போட்டு ஆம்லேட் போட்டு திங்கவும்....
அனுவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்..!!!
வாழ்த்துக் கூறிய அனைவருக்கும் அனுவின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ;)
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனுசுயா :)
//நாகை சிவா said...
ஆப்பிரிக்கா எல்லாம் எப்படி இருக்கு ;)//
இதை ஆப்பிரிக்கா காட்டுப் "புலி" கேக்குதுப்பா! :)
Post a Comment