Wednesday, January 9, 2008

Wishes: சுதர்சன் Sud Gopal

பதிவு படிக்க வருபவர்களை போட வைக்கும் நம்ம கொஞ்சம் கொஞ்சம் மப்பொடியாருக்கு இன்னிக்கு ஒரு வயசு கூடிப்போச்சுங்க... அதுனாலே நாமெல்லாம் கூடி அவருக்கு வாழ்த்து சொல்லலாம்... டியாங்க... :)





வாழ்த்தும் மகாஜனங்கள்,

நண்பர்கள் & சங்கம்

5 comments:

ILA (a) இளா said...

என்னமோ, வயசாகிட்டே போவுது,காலா காலாத்துல நடக்க வேண்டியது நடந்துரனும். அது பஞ்சாபி லஸ்ஸியோ, பாண்டி பீரோ..

Many More Happy Returns of the day..

Sud Gopal said...

:-)

சேதுக்கரசி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுதர்சன்.

Boston Bala said...

வாழ்த்துகள்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணாச்சி!

பெரியவர் இளா சொன்னதுக்கு ஒரு ரிப்பீட்டே! :-)