Wednesday, January 23, 2008

வாழ்த்துக்கள் தெகா!!

இன்று திருமண நாள் கொண்டாடும்
தெக்கத்தி சிங்கம்
இயற்கை நேசி
அட்லாண்டா நாயகன்
தெக்கிக்காட்டான் தம்பதியினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

11 comments:

Thekkikattan|தெகா said...

இப்படி புல்லரிக்க வைச்சிட்டீங்களே!

நன்றி, நன்றி!!

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகள் தெகா.

தஞ்சாவூரான் said...

ஐ...மீ த பஸ்ட்டு பார் த பஸ்ட்டு டைம் ;)

வாழ்த்துக்கள் தெகா...

இலவசக்கொத்தனார் said...

வாழ்த்துக்கள் தெக்கி.

வவ்வால் said...

தெகா,
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்! :-))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

இனிய மணநாள் வாழ்த்துக்கள் (திருமதி & திரு) தெகா!
வாழ்த்துக்கள் + வணக்கங்கள்

cheena (சீனா) said...

மண நாள் கொண்டாடும், மணமக்களுக்கு இனிய மண நாள் நல் வாழ்த்துகள்.

ILA(a)இளா said...

வாழ்த்துக்கள் தெகா!

நவன் said...

இனிய மணநாள் வாழ்த்துக்கள்

முத்துலெட்சுமி said...

வாழ்த்துகள் :)

*இயற்கை நேசி* said...

வாழ்த்து சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் (கொஞ்சம் லேட்-அ போச்சு).

நன்றி, நன்றி!!