"இதெல்லாம் ஒரு கேள்வியா? காலண்டரில் Jan-31ஐ கிழிக்கணும்!"
"கிழிஞ்சுது போ! அதெல்லாம் ஒன்னும் கிழிக்க வேணாம்!
பதிவோ பின்னூட்டமோ, மொக்கை போட்டுக்கிட்டு இருந்தாலே போதும்ப்பா, தானாப் பிப்ரவரிக்குக் கூட்டிக்கிட்டுப் போய் விட்டுடும்!" - அப்படின்னு சொல்றீங்களா மக்களே?
ஆனா அதை விடச் சிம்பிளா ஒரு வழி இருக்கு, பிப்ரவரிக்குப் போக!
நட்புப் புரவலர்,
சிரிப்புச் சிங்கம்,
இன்சொல் இயல்பாளர் ,
தேன்கூட்டுத் தேனீ போல் சுறுசுறுப்பாய் வளைய வருபவர், அண்ணன்
பாலராஜன் கீதா...
அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொல்லுங்க! சொல்லுங்க! சொல்லிக் கிட்டே இருங்க - Jan 31 முழுக்க!.....அப்புறம் Feb 1 தானா வந்து விடும்! :-)
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாலராஜன் சார்!
இந்திய நேரப்படி, 00:00 hoursக்கு முன்னரே சொல்லி - மீ த பர்ஷ்ட்டு? :-)
14 comments:
பாலராஜன் கீதா அவர்களுக்கு வாழ்த்துகள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாலராஜன் கீதா சார்...
பதிவுல வாழ்த்து சொல்றதெல்லாம் மீ த ஃபர்ஸ்ட்ல வராது...
அதனால நான் தான் மீ த ஃபர்ஸ்ட் ;)
பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாலராஜன் கீதா.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாலராஜன் கீதா சார்...
ஒண்ணு பெருசா ரெண்டு பெருசா ?
வால்பையன்
வாழ்த்துக்கள் பாலராஜன்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாலராஜன் கீதா சார்...
//வெட்டிப்பயல் said...
பதிவுல வாழ்த்து சொல்றதெல்லாம் மீ த ஃபர்ஸ்ட்ல வராது.../
ஏன்? ஏன்? ஏன்?
ஏன் என்ற கேள்வி - அதைக் கேட்காமல் பதிவு இல்லை!
//அதனால நான் தான் மீ த ஃபர்ஸ்ட் ;)//
எப்படிப் பார்த்தாலும் யூ த செக்கண்டு! (நியாயமாப் பார்த்தா யூ த தர்டு :-)
சிறில் அண்ணாச்சி, வெட்டியை முந்தியமைக்கு "அடியேன்" நன்றி! :-))
பிறந்தநாள் வாழ்த்துகள் பாலராஜன்கீதா.
ஒன்னும் பெரிசுல்ல; ரெண்டும் பெரிசுல்லை; நான் தான் பெரிசு. அதான் நீ எழுதுற பதிவுலயே தெரியுதேங்கறீங்களா?
வாழ்த்துக்கள் ஊர்ஸ் :)
வாழ்த்துகள் பாலா!
(பிறந்த நாள் விழாக் கொண்டாட்டங்களில் பிஸியா?!!)
பாலராஜன் கீதாவுக்கு
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்.
நன்றி ரவி.
பிறந்தநாள் வாழ்த்துகள் பாலராஜன்கீதா.
பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்பவர்கள் அனைவருக்கும் நன்றிகள்.
Post a Comment