Saturday, January 19, 2008

Wishes: பிறந்த நாள் வாழ்த்துக்கள் - விவாஜி



மாட்டுப் பொங்கல் அன்று பிறந்த விவசாயிக்கு எங்கள் வாழ்த்துக்கள்...

11 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் இளா அண்ணே!
மாட்டுப் பொங்கலில் பிறந்து மாட்டை அடக்கிய மாவீரன், கொங்கு நாட்டுத் தங்கம், சங்கத்துச் சிங்கம் வாழ்க வாழ்க!!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

உங்கள் பிறந்த நாளுக்காக ஸ்பெசல் ஜல்லிக்கட்டு எல்லாம் எதுவும் இல்லையா? :-)

கப்பி | Kappi said...

வரப்பு கட்டும் விவசாயி!!
டிராக்டர் ஓட்டும் தன்மானத் தமிழன்!!
சிவாஜி கண்ட விவாஜி!!
கில்பான்ஸ்களின் லவ்ஸ் விவ்ஸ்!!
சங்கத்து சிங்கம்!!
கொங்கு நாட்டு தங்கம்!!
பதிவுலகம் கண்டெடுத்த முத்து!
எங்கள் குல சொத்து!!
என்றும் தேயாத நிலா!!
இதுதான்டா எங்க இளா!!

மாட்டுப் பொங்கல் கொண்டாடுவதே உன் பிறந்த நாளுக்காகத் தான் என்ற வரலாற்று உண்மையை உரக்கக் கூறி பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்! உவகையடைகிறேன்!! பேரானந்தம் அடைகிறேன்!! பெருமையடைகிறேன்!!

இலவசக்கொத்தனார் said...

ஜல்லிக்கட்டா? ஜல்லி போஸ்ட் கூட இல்லையே!! :))


பிறந்த நாள் வாழ்த்துகள் தல!

ILA (a) இளா said...

கப்பி, உங்ககிட்டே ஸ்டார்டிங் நல்லாத்தான் இருக்கு. பினிஷிங் சரியில்லையேப்பா :((( ஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்

Unknown said...

இளாவுக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)
சூட்டறத்துக்கு பட்டமெல்லாம் எங்கிட்ட இல்ல. எல்லாத்தயும் குடுத்துட்டாரு கப்பி! அதனாலே, 'பட்டம் பல வென்ற'ன்னு பொதுவா சொல்லிக்கிறேன்.

CVR said...

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் விவாஜி!! :-)

///மாட்டுப் பொங்கல் அன்று பிறந்த விவசாயிக்கு எங்கள் வாழ்த்துக்கள்...////

இதுல பல உள்குத்து இருக்கும் போல!! ;)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அந்தப் படத்துல இருக்குற
சிவப்புச் சொக்காவும், நீலக் கலர் ஷார்ட்ஸும் நான் எங்கேயோ பார்த்து இருக்கேனே! விவாஜி டூர் புரோக்ராம்-லயா? :-)

இப்ப தெரியுதுங்கண்ணே, ஒங்க வீரத்துக்கு உண்மையான காரணம் என்னன்னு! மாட்டு உடைச்ச...ச்சே...போட்டு உடைச்ச வெட்டிக்கு நன்றிகள் பல! :-)

cheena (சீனா) said...

பிறந்த நாள் நல் வாழ்த்துகள்.

ILA (a) இளா said...

//அந்தப் படத்துல இருக்குற
சிவப்புச் சொக்காவும், நீலக் கலர் ஷார்ட்ஸும் நான் எங்கேயோ பார்த்து இருக்கேனே! //
யோவ், இது எல்லாம் உங்களுக்கு ஓவராத்தெரியல. பஞ்சு மிட்டாய் கலருல போட்டுக்கிட்டு வர நான் என்ன வெட்டியா?

கோபிநாத் said...

பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணே;)))