Tuesday, January 15, 2008

பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்



பொங்கல் கொண்டாட்டங்களை எல்லாம் தொலைக்காட்சிகளிலும், சினிமாவிலும், வாழ்த்து மின்மடல்களிலும், பதிவிலும் தொலைத்துவிட்டு தமிழர்கள் என்று பெருமைக்கு ஆங்கிலத்தில் சொல்லிக்கொள்ளும் இந்த வேளையில் எல்லாருக்கும் நாங்க சொல்றோம் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

3 comments:

கப்பி | Kappi said...

பொங்கலோ பொங்கல்!!

cheena (சீனா) said...

இனிய தமிழர் திரு நாள் நல்வாழ்த்துகள். படங்கள் அருமை -

Anonymous said...

vaazthukkkal