Friday, October 5, 2007

Wishes : Dreamz (தினேஷ்)

நான் கடவுள் அது போல் நீங்களும் கடவுள் என்று "அன்பே சிவம்" கமல் போல் எங்கும் அன்பால் புன்னகை பரவட்டும் என்றும், கண்களை மூடி கனவு காணுங்கள் என்றும் கூறி, தன் கவிதையால் கனவுகள் காணும் டிரீம்ஸ் @ தினேஷ் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். அவர் காணும் கனவுகளை போல அவர் வாழ்வும் வண்ணமயமாக என்றும் இனிக்க இனிதே வாழ்த்தும் அன்பு நெஞ்சங்கள்

ப்ளாக் யூனியன்

மற்றும்

சங்கம்


உங்கள் இனிய பிறந்தநாளை முன்னிட்டு உங்களுக்கு மிகவும் பிடித்தமான இரு விசயங்கள் கீழே...



6 comments:

நாகை சிவா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தினேஷ்....

ILA (a) இளா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தினேஷ்

ALIF AHAMED said...

நல்லாயிருங்கப்பா....

G3 said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தினேஷ்.... :))

Dreamzz said...

வாழ்த்து சொன்ன அனைவருக்கும் என் வணக்கங்கள், நன்றிகள்.

பிடிச்ச விஷயத்த கண்டுபிடிச்சு போட்ட நாகை சிவாக்கு, இன்னுமொரு நன்றி!

கோபிநாத் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தினேஷ் :))