
உலகத்தில் இருக்கும் அத்தனை கொடுமையும் இவங்களை கண்டா குஷியா கொடுமை பண்ண வந்துடும் என்கிற அளவுக்கு பல கொடுமைகளை கண்டு "கொடுமை உஷா" என்று நற்பெயருடன் ப்ளாக் உலகில் பல வருடங்களாக உலா வரும் உஷா அவர்களுக்கு இன்று பிறந்தநாள். அவர் எல்லா வளமும் பெற்று வளமுடன் வாழ அன்புடன் வாழ்த்துகிறோம்.
வாழ்த்துவது
சங்கம்
"என்ன கொடுமை சார் இது" என்ற டயலாக்கின் பிறப்பிடமே இவர் தான் என்று வரலாற்று ஆய்வுகள் கூறிகின்றது. இருந்த போதிலும் இந்த டயலாக்கை உபயோகப்படுத்துவதற்கு எந்த ராயல்டியும் தேவையில்லை என்று கூறியதை வைத்து இவரின் ராயல்டியை நாம் அறிந்துக் கொள்ளலாம். அதுக்காக ஐக்கிய ராஜ்ஜிய அரசாங்கம்(UK தான்) கொடுத்த ராயல் பர்த்டே பேரடு கீழே...

7 comments:
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)
என்ன கொடுமைங்க சரவணன் இது?
வாழ்த்தாம இப்படி கொடுமையான கமெண்ட் அடிக்குறீங்களே.... இது நியாயமா? __
//
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)
//
ரிப்பீட்டேய்
முருகேஷா!
வாழ்த்துப் பதிவு போட்டா முதல்ல
"வாழ்த்துக்கள் உஷா"
ன்னு இப்படி வாழ்த்தணும்!
அதுக்கப்புறமாதான் கும்மி அடிக்கணும்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் - வாழ்த்தும் நண்பர்களூடன் இணைந்து வாழ்த்துகிறேன்
Idhellam ungaluke over-a therila?? vazhtharen-nra pervazhila ippadi vaaru varu-nu vaari kodumai paduthareengale....
Post a Comment