Friday, October 12, 2007

Wishes :குறளரசன்


விஜய் டி.ஆர், உஷா டி. ஆர், அப்புறம் சிம்பு, இப்போ குறளரசன். என்னான்னு புரியலைங்களா?


"எப்பவுமே அசத்துவாரு டி.ஆரு!
அவருடைய அறிமுகங்கள் எல்லாமே டக்கரு!!
அவருக்கு யாருமே வைக்க முடியாது ஆக்கரு!!!
"

தசாவதனாயின் இரண்டாவது வாரிசும் கலக்க சங்கம் வாழ்த்துகிறது.

8 comments:

.:: மை ஃபிரண்ட் ::. said...

என்ன கொடுமை இளா இது!!!!!

இலவசக்கொத்தனார் said...

இப்படி எல்லாம் செய்யுறாரே மக்கரு
நம்மளை எல்லாம் ஆக்குறாரு பெக்கரு
இதுக்கெல்லாம் பதிலடி குடுக்கவே
கூப்பிடுங்க நம்ம வலையுலக வெட்டிகாரு!!

கானா பிரபா said...

பிளீஸ்ஸ்ஸ்ஸ்....முடியல

நாகை சிவா said...

சக்தி கொடு...

சக்தி கொடு....

எதையும் தாங்கும் சக்தியை இதயத்துக்கு கொடு....

ILA(a)இளா said...

குறளரசா, அண்ணன் மாதிரி ஓவர் சீன் போடாதப்பா.

செந்தழல் ரவி said...

படத்த எங்கெ புடிச்சீங்க...

இவனுமா ?

பண்ணிக்கு பாவாடை கட்டினாமாதிரியிருக்கும்...

முரளி கண்ணன் said...

அண்ணா எதையும் தாங்கும் அந்த இதயத்தை மட்டும் கொடுத்திடன்னா.

Anonymous said...

福~
「朵
語‧,最一件事,就。好,你西...............................................................................................................................-...相互
來到你身邊,以你曾經希望的方式回應你,許下,只是讓它發生,放下,才是讓它實現,你的心願使你懂得不能執著的奧秘