Monday, October 1, 2007

Wishes: ஜி

இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடும் நண்பர்ஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.




அவர் தன்னுடைய வருங்காலங்களில எல்லாம் வளமும் பெற்று மகிழ்வுடன் வாழ அன்புடன் வாழ்த்துகிறோம்.


வாழ்த்துவது,

சங்கம்.

13 comments:

G.Ragavan said...

ஜி ஜி வாழ்த்துஜி

இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

இன்னும் பல்லாண்டு சீரோடும் சிறப்போடும் வாழ வாழ்த்துகிறேன்.

MyFriend said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜி. :-)

இம்சை said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்......

சென்ஷி said...

வாழ்த்துக்கள் ஜி..

சென்ஷி

Boston Bala said...

பிறந்த நாள் வாழ்த்துகள்

ILA (a) இளா said...

Many Many Happy Returns of the Day Ji...!

G3 said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜி. :-)

ஜி said...

நன்றி மக்களே... :)

ஜே கே | J K said...

ஜி ஜி ஜி

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

எல்லாம் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்.

கோபிநாத் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜி ;-)))

நிலா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜி மாமா

நாகை சிவா said...

மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜி....

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இனிய பிறந்தநாள் வாழ்துக்கள் ஜி!
பல்லாண்டு வாழ்க!