Wednesday, September 26, 2007

Wishes: ப்ரியா


இன்று பிறந்த நாள் காணும் "காதல் யானை" @ யூனியன் புதுப்பொண்ணு @ ப்ரியா நேரம் ப்ரியா அவர்களுக்கு பிந் நாள் வாழ்த்துக்ள்! புதிதாய் திருமணம் ஆகிய இவருக்கு திருமண வாழ்த்தையும் சேர்த்து தெரிவித்துக்கொள்வோம்.



வாழ்த்துபவர்கள்,

ப்ளாக் யூனியன் & சங்கம்

5 comments:

நாகை சிவா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ப்ரியா :)

இராம்/Raam said...

அட ஐஸ்'ம்மா'வுக்கு பிறந்த நாளா?

ஹாப்பி பிர்த்டே டூ யூ...:)

மு.கார்த்திகேயன் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ப்ரியா :)

Priya said...

தங்கச்சி... உன் பாசத்துக்கு அளவே இல்லயா? ஆனந்த கண்ணீர் தான் வருது..

Priya said...

வாழ்த்திய அனைவருக்கும் மிக்க நன்றி..