Tuesday, September 25, 2007

Wishes : சிங்கம்லே ஏஸ்


இன்று பிறந்தநாள் காணும் சிங்கம்லே ஏஸ் @ "என்ன கொடுமை" சரவணன் அவர்கள் எல்லாம் வளமும் பெற்று மகிழ்வுடன் வாழ அன்புடன் வாழ்த்துகிறோம்.


வாழ்த்துவது

ப்ளாக் யூனியன் & சங்கம்

3 comments:

நாகை சிவா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகா :)

CVR said...

மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அண்ணாத்த!!!! :-D

உங்கள் வாழ்வில் எல்லா நலமும்,எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்!!! :-)

அபி அப்பா said...

வாழ்த்துக்கள் சிங்கம்!
-------------------

ஆமா cvr உங்களை நம்ம குசும்பன் எப்பவும் vcr ன்னு சொல்றானே கண்டிக்கப்படாதா?