Monday, September 17, 2007

Wishes:தமிழ்மணம்

சூடான இடுகைகளை முதல் பக்கத்திலிருந்து நீக்கி தலைப்பை மட்டும் பதிவாக்கி வந்த கலாச்சாரத்துக்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கும் தமிழ்மணம் நிர்வாகத்தினருக்கு நன்றி!. தமிழ்மணத்தின் சேவை மேலும் சிறப்படைய எங்கள் வாழ்த்துக்களும் ஆதரவும்.

சங்கம் சார்பாக
இளா..

8 comments:

SurveySan said...

Grrrrrrrrr!
:)

வவ்வால் said...

இளா,

நானும் பார்த்தேன் அது ஏதேனும் தொழில்நுட்ப கோளாறினால் சூடான இடுகைகள் பகுதி வரவில்லை என நினைத்தேன் , தமிழ்மணம் நீக்கி விட்டதா , நல்ல செயல் தான், ஆனால் ஆட்டோ மீட்டருக்கு சூடு வச்சாபோல சூடா பதிவு போட்ட மக்கள் தான் பாவம்!( சூடான இடுகை எப்படி போடுறதுனு தெரியாது , இத மட்டும் சொல்ல வந்துடுறாங்கனு அவங்கலாம் பொலம்புறது எனக்கு கேட்குது)

இலவசக்கொத்தனார் said...

இதுக்காக ரெடி பண்ணி வெச்சிருந்த தலைப்பு எல்லாம் வேஸ்டாப் போச்சா. சரி போகட்டும். நாட்டு நலனுக்காக என் சொந்த நலனை விட்டுத் தர வேண்டியதுதான். :))

குமரன் (Kumaran) said...

இது மட்டும் உண்மைன்னா ரொம்ப மகிழ்வேன். :-)

Anonymous said...

அட போங்கையா
இன்னும் வெச்சுருக்காங்க.ஆனா மறைச்சு
http://www.thamizmanam.com/topposts.php

யாரு கண்டது இந்த போஸ்டுகூட டாப்பாயிடும். பாருங்க

கோவி.கண்ணன் said...

தமிழ்மணத்தின் நற்செயலை பாராட்டுகிறேன்.

:)
(நம்ம பதிவெல்லாம் சூடான இடுகைக்கு வரவில்லையே என்ற ஆதங்கம் தான் :)))

இராம்/Raam said...

/கோவி.கண்ணன் said...

தமிழ்மணத்தின் நற்செயலை பாராட்டுகிறேன்.

:)
(நம்ம பதிவெல்லாம் சூடான இடுகைக்கு வரவில்லையே என்ற ஆதங்கம் தான் :)))//


நீங்க ஸ்டார்'வே ஆகீட்டிங்க?? அப்புறமென்ன??? ;)

Anonymous said...

வாழ்த்துக்கள் தமிழ்மணம்!