Thursday, May 19, 2011

Birthday: லவ்டேல் மேடி









ஈரோட்டுப் பெண்களின் மாதவன்(மேடி)
காரோட்டும் பெண்களின் கேடி,
 தறியோட்டும் பெண்களின் ரெளடி,
கறிவெட்டும் பெண்களின் கரடி..

மேடி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

இவண்
ஈரோடு தமிழ்ப்பதிவர்கள்

9 comments:

KARTHIK said...

ஆஹா கவித கவித
வாழ்த்துக்கள்

Unknown said...

பெருமாளே....... இவா எல்லாருக்கும் நல்ல புத்தி குடுப்பா......

Unknown said...

மச்சி....... ரெம்ப நன்றிங்கோவ்.......!

kathir said...

இந்த பிறந்த தினத்திலிருந்து
(நோ) ”டபுள் மீனிங் மேடி”யாக அவதாரம் எடுக்கும் மாதேசுக்கு வாழ்த்துகள்! :)

க.பாலாசி said...

அண்ணே.. ஒரு பத்துபேரு இருக்கோம் பாத்து ஏதாவது கவனிங்க..

Unknown said...

கடுப்பேத்துறாங்க மை லார்டு.......

ஜே கே | J K said...

கவிதைக்கே கவிதையா?

பிறந்த நாள் வாழ்த்துகள் பாஸ்.

அகல்விளக்கு said...

கலக்கிப்புட்டீங்க... :-)

Unknown said...

இளா சூப்பர். ஞாயித்துக்கிழமையன்னிக்கு உங்க பங்கையும் எனக்கு குடுக்கச் சொல்லீருங்க. :-))