Friday, May 27, 2011

Birthday: ஜிரா



இவனுக்கு மூன்று முகம் :)

இவன் தலைவனுக்கு ஆறு முகம்! :)


நம்ம ஜிரா என்னும் கோ.இராகவனுக்கு
இன்று,
(May-27-2011)
இனிய பிறந்த நாள் வாழ்த்து சொல்லுங்க, மக்கா! :)




ஒரு ஊர்ல...ஒரு நாள்....சில்க் ஸ்மிதா + முருகன் + ஜிரா - மூவரும் சந்தித்த பதிவு இங்கே! :)
Happy Birthday Ragava :)

3 comments:

குமரன் (Kumaran) said...

பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பா!

கோபிநாத் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜிரா ;)

கார்த்திக் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தொடர்கதை மன்னன் ஜிரா :-))