Wednesday, January 5, 2011

Wishes - ஆயில்யன்



வலையுலக, ட்விட் உலக பிரம்மாக்களின் தோழரும், எங்கள் சங்க தலைவருமான நண்பர் ஆயில்யன் இன்று (05-ஜனவரி-2009) 17 வது வயதில் இருந்து 16 வது வயதுக்கு திரும்புகின்றார். என்றும் தனது 18 வயதை தொடாமல் இளமையுடன் பல்லாண்டு வாழ கத்தார் பதிவர்கள் சங்கம் சார்பாகவும், சங்கம் சார்பாகவும், இன்னும் நண்பர்கள் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

20 comments:

ராமலக்ஷ்மி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆயில்யன்:)!

துளசி கோபால் said...

பச்சப்புள்ளெ........... பால் வடியும் முகம்.........

இனிய பொறந்த நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

கென் said...

இனிய வாழ்த்துகள் ஆயில்யன் :) பார்ட்டி எங்க தரீங்க.

சென்ஷி said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ஆயில்ஸ் :))

☀நான் ஆதவன்☀ said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பாஸ் :)

Balakumar Vijayaraman said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ஆயில்யன்.

அன்புடன் அருணா said...

இனிய வாழ்த்துகள் ஆயில்யன் பூங்கொத்துடன்!

க.பாலாசி said...

வாழ்த்துக்கள் ஆயில்யன்..

கே.என்.சிவராமன் said...

வாழ்த்துகள் ஆயில்ஸ் ;-)

ஆயில்யன் said...

வாழ்த்துகளுடன் ஆசீர்வதித்த அனைவருக்கும் மனம் மகிழும் நன்றிகளுடன்...

அன்புடன்
ஆயில்யன்

சின்ன அம்மிணி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆயில்யன்

கோபிநாத் said...

அண்ணனுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;)

சுசி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஆயில்யன்.

நானானி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!ஆயில்யன்!!!

ஆயில்யன் said...

வாழ்த்திய அனைவருக்கும் மனம் கனிந்த நன்றிகளுடன் :)

ILA (a) இளா said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ஆயில்ஸ் :))

pudugaithendral said...

thamathamana valthukkal boss.

pal vadyum mugam super boss

அன்புடன் நான் said...

ஆயில்யனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்......

உங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

சாரி ஃபார் லெட்.. வாழ்த்துக்கள்

சஞ்சயன் said...

பயபுள்ள முளியே சரியில்லயே.........